Saami Poranthar Lyrics Song Chords PPT - சாமி பொறந்தார்

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2)

அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு பாடு

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2)

நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (2)
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (2)
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே

நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் (2)
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் (2)
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே

Saami Poranthar lyrics songs, Saami Poranthar song lyrics, Saami Poranthar Lyrics Song Chords PPT - பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார், tamil christian songs lyrics, Roshan Vincent , kirubavathi , Blesslin , Anton

Sign in to access this feature Sign Up

Saami Poranthar Lyrics Song Chords PPT - சாமி பொறந்தார் Lyrics in English

Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar
Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar

Anju kattu suruthi vechu paadu
Pinju raasaavai karuththil vechu paadu paadu

Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar
Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar

Nalla vazhi solla numbu naathan porandhaar
Nammai ellaam nallavana maatha porandhaar
Veerumaiyai maranthidanum otrumaiyaa vaazhnthidanum
Ulagam muzhuvadhum ondraave kulam ore Devan endrae

Nanju pona nanja nilam maatha porandhaar
Panju pola paavi manam aakka porandhaar
Kaanchi dhinam thara porandhaar Thanjamanuvelan porandhaar
Ulagam muzhuvadhum ondraave kulam ore Devan endrae

Saami Poranthar Lyrics Song Chords PPT - சாமி பொறந்தார் Lyrics in English (Tanglish)

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார்
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார்
Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar
Bethlehem ooril Yesu Saami porandhaar
Patsalai en paavaththukku paalan porandhaar

அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு பாடு
Anju kattu suruthi vechu paadu
Pinju raasaavai karuththil vechu paadu paadu

நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார்
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும்
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
Nalla vazhi solla numbu naathan porandhaar
Nammai ellaam nallavana maatha porandhaar
Veerumaiyai maranthidanum otrumaiyaa vaazhnthidanum
Ulagam muzhuvadhum ondraave kulam ore Devan endrae

நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார்
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார்
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
Nanju pona nanja nilam maatha porandhaar
Panju pola paavi manam aakka porandhaar
Kaanchi dhinam thara porandhaar Thanjamanuvelan porandhaar
Ulagam muzhuvadhum ondraave kulam ore Devan endrae

Saami Poranthar Lyrics Song Chords PPT - சாமி பொறந்தார் Lyrics in English (Song Meaning)

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார்
In Bethlehem town, Lord Jesus was born
The Child was born for my sin
In Bethlehem town, Lord Jesus was born
The Child was born for my sin

அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு பாடு
Sing carefully with five notes
Keep the little King in your heart and sing, sing

நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார்
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும்
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
The Lord was born to show the right way
He was born to make us all good
To forget differences and live in unity
All the world is one, only one God

நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார்
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார்
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
He was born to cleanse the barren, poisoned land
He was born to make the sinful heart soft like cotton
He was born to give daily blessings, Thanjamanuvelan was born
All the world is one, only one God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create