Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2

1.உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே 2

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2

அழகே…..

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

Saaronin Rojavai Vida Neer Azhagu, Saaronin Rojavai Vida Neer Azhagu lyrics songs, Saaronin Rojavai Vida Neer Azhagu song lyrics, Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு Lyrics in English

Saronin rojaavai vida neer azhagu
Pallaththaakin leeliyai vida neer azhagu – 2

Uruvangal kalaiyaamal
Saayalum sidhaiyaamal – 2
Ennai paadhukaaththa azhagin azhage
Ennai uyarthi vaiththa azhagin azhage – 2

Ennai meetka vandhavare
En uyiril kalandhavare
Paralogam ennai serkka
Paaviyai thedi vandhavare – 2

Saronin rojaavai vida neer azhagu

Mannodu mannaaga naanum serndhu poyiruppen
Nenjodu nenjam vaithu aravanaiththeere – 2
Ummai allaamal yaarum enna nerungala
Um vaarthai allaamal yaarum enna thaetrala – 2

Ennai meetka vandhavare
En uyiril kalandhavare
Paralogil ennai serkka
Paaviyai thedi vandhavare – 2

Azhage…..

Saronin rojaavai vida neer azhagu

Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு Lyrics in English (Tanglish)

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளத்தாக்கின் லீலியை விட நீர் அழகு – 2
Saronin rojaavai vida neer azhagu
Pallaththaakin leeliyai vida neer azhagu – 2

உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
Uruvangal kalaiyaamal
Saayalum sidhaiyaamal – 2

என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2
Ennai paadhukaaththa azhagin azhage
Ennai uyarthi vaiththa azhagin azhage – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
Ennai meetka vandhavare
En uyiril kalandhavare

பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
Paralogam ennai serkka
Paaviyai thedi vandhavare – 2

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
Saronin rojaavai vida neer azhagu

மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே – 2
Mannodu mannaaga naanum serndhu poyiruppen
Nenjodu nenjam vaithu aravanaiththeere – 2

உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2
Ummai allaamal yaarum enna nerungala
Um vaarthai allaamal yaarum enna thaetrala – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
Ennai meetka vandhavare
En uyiril kalandhavare

பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
Paralogil ennai serkka
Paaviyai thedi vandhavare – 2

அழகே…..
Azhage…..

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
Saronin rojaavai vida neer azhagu

Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு Lyrics in English (Song Meaning)

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளத்தாக்கின் லீலியை விட நீர் அழகு – 2
You are more beautiful than the rose of Sharon
You are more beautiful than the lily of the valley – 2

உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
Without Your form fading away
Without Your image being broken – 2

என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2
Oh beauty of beauty who protected me
Oh beauty of beauty who lifted me up – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
You who came to redeem me
You who have become one with my life

பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
To take me to heaven You came
You came seeking this sinner – 2

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளத்தாக்கின் லீலியை விட நீர் அழகு
You are more beautiful than the rose of Sharon
You are more beautiful than the lily of the valley

மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே – 2
I would have become dust with the dust of the earth
But You held me close and embraced me – 2

உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2
No one came close to me except You
No one comforted me except Your word – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
You who came to redeem me
You who are united with my life

பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
To take me to heaven You came
You came seeking this sinner – 2

அழகே…..
Oh Beauty…..

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளத்தாக்கின் லீலியை விட நீர் அழகு
You are more beautiful than the rose of Sharon
You are more beautiful than the lily of the valley

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create