1. சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
2. கைவேலையான கோவிலில்
தங்கிடார் உன்னத ராஜர்
சபையாம் ஆலயத்தினில்
தங்குவார் உன்னத நாதர்;
வானமும் கொள்ள ஸ்வாமியே
பூமியில் வாழ்ந்தார் நம்மோடே
மானிடர் உள்ளமே வீடாம்.
3. சபையே ஸ்வாமி ஆலயம்
ஜீவனுள் கற்களாம் நாமும்;
மெய் ஞானஸ்நான பாக்கியம்
பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்
மா சொற்பப் பேரும் பாதத்தில்
பணிந்து வேண்டல் செய்கையில்
அருளும் தயவும் ஈவார்.
4. தாழ்வான ஸ்தானம் யாதிலும்
ராஜாதி ராஜரைக் காண்போம்
அவர் மா மேலாம் ஈவையும்
ஏற்றியே போற்றியே தாழ்வோம்;
அருள்வார் வாக்கு தயவாம்
அதே நம் ஜீவன் ஆவியும்;
அவர் மா சத்தியம் கேட்போம்.
5. பார் எங்குமே எம்மாந்தரும்
ஆலயம் பக்தியாய் நாட;
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்
உம் திரு வார்த்தையைக் கேட்க
உம் அடியார் உம் சீஷரே;
நீரே எம் நாதர் யாவுமே
அருள்வீர் உந்தனின் சாந்தி.
பாமாலை: 171- சபை எக்காலும் நிற்குமே Pamalai Songs Lyrics ,Sabai Ekkalum Nirkumae ,Sabai Ekkalum Nirkumae lyrics songs,Sabai Ekkalum Nirkumae song lyrics,Sabai Ekkalum Nirkumae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Sapai ekkaalum nirkumey kanmalai Kristhu mel nindrum,
Aalayam veelndhu poyumey archchanai nilai thangum endrum,
Ilaignar mooppar oindhumey thunbura manthar yengiyey,
Anbudan archchippar eendey.
2.Kai velaiyaana kovilil thangidaar unnatha raajar,
Sapaiyaam aalayathinil thanguvaar unnatha naadhar;
Vaanamum kolla Swamiye boomiyil vaazhnthaar nammoodey,
Maanidar ullame veedaam.
3.Sapaiye Swami aalayam jeevanul karkalaam naamum;
Mei gnyaanasnaana baakkiyam petrome ratchippam eevum,
Maa sorppa perum paathathil panindhu vendal seigaiyil,
Arulum thayavum eevaar.
4.Thaazhvana sthaanam yaathilum raajaathi raajarai kaanbom,
Avar maa melaam eevaiyum yetriye potriye thaazhvom;
Arulvaar vaakku thayavaam adhey nam jeevan aaviyum;
Avar maa sathiyam ketpom.
5.Paar engumey emmaantharum aalayam bhakthiyaai naada;
Ummil visvaasam oondriyum um thiru vaarthaiyai ketka,
Um adiyaar um seeshare; neerey em naadhar yaavumey,
Arulveer unthanin saanthi.
1.சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
Sapai ekkaalum nirkumey kanmalai Kristhu mel nindrum,
ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும்,
Aalayam veelndhu poyumey archchanai nilaikkum endrum,
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே,
Ilaignar mooppar oindhumey thunbura maandhar yengiye,
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
Anbudan archchippar eendey.
2.கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர்,
Kai velaiyaana kovilil thangidaar unnatha raajar,
சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்;
Sapaiyaam aalayathinil thanguvaar unnatha naadhar;
வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே,
Vaanamum kolla Swamiye boomiyil vaazhnthaar nammoodey,
மானிடர் உள்ளமே வீடாம்.
Maanidar ullame veedaam.
3.சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்,
Sapaiye Swami aalayam jeevanul karkalaam naamum,
மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்,
Mei gnyaanasnaana baakkiyam petrome ratchippam eevum,
மா சொற்பப் பேரும் பாதத்தில் பணிந்து வேண்டல் செய்கையில்,
Maa sorppa perum paathathil panindhu vendal seigaiyil,
அருளும் தயவும் ஈவார்.
Arulum thayavum eevaar.
4.தாழ்வான ஸ்தானம் யாதிலும் ராஜாதி ராஜரைக் காண்போம்,
Thaazhvana sthaanam yaathilum raajaathi raajarai kaanbom,
அவர் மா மேலாம் ஈவையும் ஏற்றியே போற்றியே தாழ்வோம்,
Avar maa melaam eevaiyum yetriye potriye thaazhvom,
அருள்வார் வாக்கு தயவாம் அதே நம் ஜீவன் ஆவியும்,
Arulvaar vaakku thayavaam adhey nam jeevan aaviyum,
அவர் மா சத்தியம் கேட்போம்.
Avar maa sathiyam ketpom.
5.பார் எங்குமே எம்மாந்தரும் ஆலயம் பக்தியாய் நாட,
Paar engumey emmaantharum aalayam bhakthiyaai naada,
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும் உம் திரு வார்த்தையைக் கேட்க,
Ummil visvaasam oondriyum um thiru vaarthaiyai ketka,
உம் அடியார் உம் சீஷரே நீரே எம் நாதர் யாவுமே,
Um adiyaar um seeshare neerey em naadhar yaavumey,
அருள்வீர் உந்தனின் சாந்தி.
Arulveer unthanin saanthi.
1.சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
The Church stands forever on Christ the Rock,
ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும்,
Even if temples fall, worship remains forever,
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே,
Young and old may grow weary, suffering people may long,
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
Yet they will worship with love here.
2.கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர்,
The Most High King does not dwell in man-made temples,
சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்;
The Lord dwells in the church, the true temple,
வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே,
He who fills heaven lived on earth with us,
மானிடர் உள்ளமே வீடாம்.
The human heart itself becomes His dwelling place.
3.சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்,
We are living stones in the Lord’s holy temple,
மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்,
We have received salvation and the blessing of baptism,
மா சொற்பப் பேரும் பாதத்தில் பணிந்து வேண்டல் செய்கையில்,
When many humble themselves at His feet in prayer,
அருளும் தயவும் ஈவார்.
He grants grace and mercy.
4.தாழ்வான ஸ்தானம் யாதிலும் ராஜாதி ராஜரைக் காண்போம்,
In every humble place we see the King of kings,
அவர் மா மேலாம் ஈவையும் ஏற்றியே போற்றியே தாழ்வோம்,
We receive His great blessings and bow in praise,
அருள்வார் வாக்கு தயவாம் அதே நம் ஜீவன் ஆவியும்,
His word gives grace and becomes our life and spirit,
அவர் மா சத்தியம் கேட்போம்.
We hear His great truth.
5.பார் எங்குமே எம்மாந்தரும் ஆலயம் பக்தியாய் நாட,
Everywhere people seek the church with devotion,
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும் உம் திரு வார்த்தையைக் கேட்க,
They trust in You and listen to Your holy word,
உம் அடியார் உம் சீஷரே நீரே எம் நாதர் யாவுமே,
We are Your servants and disciples, You are our Lord,
அருள்வீர் உந்தனின் சாந்தி.
Grant us Your peace.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List