Sabaiyae Indru Vaanathai Song Chords PPT - பாமாலை: 63-சபையே இன்று வானத்தை

1.சபையே இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு

2.பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்

3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் சாயலாய் இங்கே
வந்து பிறந்தனர்.

4.தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்
இதென்ன அற்புதம்
இதுன்னத சிநேகம் ஆம்
அன்பதின் பூரணம்.

5. திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்.

பாமாலை: 63-சபையே இன்று வானத்தை Pamalai Songs Lyrics ,Sabaiyae Indru Vaanathai ,Sabaiyae Indru Vaanathai lyrics songs,Sabaiyae Indru Vaanathai song lyrics,Sabaiyae Indru Vaanathai Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Sabaiyae Indru Vaanathai Song Chords PPT - பாமாலை: 63-சபையே இன்று வானத்தை Lyrics in English

Sabaiyae Indru Vaanaththai Thirandhu
Thamadhu Sudhanai Thandha Karththarai Thudhiththuk Kondiru

Pidhaavukkoththa Ivarae Kuzhandhai Aayinaar
Thikkatru Munnanaiyilae Ezhaiyaai Kidandhaar

Dheiveega Sbaavam Nammilae Undaaga Aandavar
Nararin Saayalaai Ingae Vandhu Pirandhanar

Thaazhndhaar Avar Uyarndhoam Naam Idhenna Arpudham
Idhunnadha Sinaegam Aam Anbadhin Pooranam

Thirumbap Paradheesukku Vazhi Thirandhupoam
Kaeroobin Kaaval Neengitru Magizhndhu Paaduvoam

Sabaiyae Indru Vaanathai Song Chords PPT - பாமாலை: 63-சபையே இன்று வானத்தை Lyrics in English (Tanglish)

சபையே இன்று வானத்தை திறந்து
தமது சுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு
Sabaiyae Indru Vaanaththai Thirandhu
Thamadhu Sudhanai Thandha Karththarai Thudhiththuk Kondiru

பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார்
Pidhaavukkoththa Ivarae Kuzhandhai Aayinaar
Thikkatru Munnanaiyilae Ezhaiyaai Kidandhaar

தெய்வீக ஸ்பாவம் நம்மிலே உண்டாக ஆண்டவர்
நரரின் சாயலாய் இங்கே வந்து பிறந்தனர்
Dheiveega Sbaavam Nammilae Undaaga Aandavar
Nararin Saayalaai Ingae Vandhu Pirandhanar

தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம் இதென்ன அற்புதம்
இதுன்னத சிநேகம் ஆம் அன்பதின் பூரணம்
Thaazhndhaar Avar Uyarndhoam Naam Idhenna Arpudham
Idhunnadha Sinaegam Aam Anbadhin Pooranam

திரும்பப் பரதீசுக்கு வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று மகிழ்ந்து பாடுவோம்
Thirumbap Paradheesukku Vazhi Thirandhupoam
Kaeroobin Kaaval Neengitru Magizhndhu Paaduvoam

Sabaiyae Indru Vaanathai Song Chords PPT - பாமாலை: 63-சபையே இன்று வானத்தை Lyrics in English (Song Meaning)

சபையே இன்று வானத்தை திறந்து
தமது சுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு
O Church Today Open The Heavens
And Praise The Lord Who Gave His Son

பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார்
Equal To The Father He Became A Child
He Lay Poor In A Humble Manger

தெய்வீக ஸ்பாவம் நம்மிலே உண்டாக ஆண்டவர்
நரரின் சாயலாய் இங்கே வந்து பிறந்தனர்
So That Divine Nature Might Be In Us
The Lord Was Born Here In Human Form

தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம் இதென்ன அற்புதம்
இதுன்னத சிநேகம் ஆம் அன்பதின் பூரணம்
He Humbled Himself And We Were Lifted
What A Wonder This Is The Fulness Of Love

திரும்பப் பரதீசுக்கு வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று மகிழ்ந்து பாடுவோம்
The Way Back To Paradise Is Opened
The Cherubim Guard Is Removed Let Us Rejoice And Sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create