Sabaiyorae Koodipaadi Song Chords PPT - பாமாலை: 128- சபையாரே கூடிப்பாடி

1. சபையாரே கூடிப்பாடி
கர்த்தரை நாம் போற்றுவோம்
பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,
களிகூரக் கடவோம்
இந்நாள் கிறிஸ்து சாவை வென்று
எழுந்தார் ஆர்ப்பரிப்போம்.

2. சிலுவையில் ஜீவன் விட்டு
பின்பு கல்லறையிலே
தாழ்மையாக வைக்கப்பட்டு
மூன்றாம் நாள் எழுந்தாரே!
லோக மீட்பர், வல்லநாதர்
வெற்றிவேந்தர் ஆனாரே.

3. மீட்பரே, நீர் மாட்சியாக
சாவின் கூரை முறித்தீர்
நாங்கள் நீதிமான்களாக
பிதாமுன்னே நிற்கிறீர்
என்றென்றைக்கும் விண் மண்ணோரும்
உம்மை வாழ்த்தப் பெறுவீர்.

4. சாவின் ஜெயம் ஜெயமல்ல
தேகம் மண்ணாய்ப் போயினும்
எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல
கர்த்தராலே மீளவும்
ஜீவன் பெற்று, மேன்மை கொண்டு
மறு ரூபமாகிடும்.

பாமாலை: 128- சபையாரே கூடிப்பாடி Pamalai Songs Lyrics ,Sabaiyorae Koodipaadi ,Sabaiyorae Koodipaadi lyrics songs,Sabaiyorae Koodipaadi song lyrics,Sabaiyorae Koodipaadi Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Sabaiyorae Koodipaadi Song Chords PPT - பாமாலை: 128- சபையாரே கூடிப்பாடி Lyrics in English

Sabaiyaare koodi paadi Kartharai naam potruvom
Poorippaai magizh kondaadi kalikoora kadavom
Innaal Kiristhu saavai vendru ezhundhaar aarpparippom

Siluvaiyil jeevan vittu pinbu kallaraiyile
Thaazhmaiyaa vaikkappattu moondraam naal ezhundhaare
Loga meetpar vallanaadhar vetri vendhar aanaare

Meetpare neer maatchiyaaga saavin koorai muritheer
Naangal needhimaanagalaaga pithaamunne nirkireer
Endrendrum vinn mannorum ummai vaazhththa peruveer

Saavin jeyam jeyamalla dhegam mannaai poyinum
Ellaam keezhpadutha valla kartharaale meelavum
Jeevan petru menmai kondu maru roobamaagidum

Sabaiyorae Koodipaadi Song Chords PPT - பாமாலை: 128- சபையாரே கூடிப்பாடி Lyrics in English (Tanglish)

சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம்
Sabaiyaare koodi paadi Kartharai naam potruvom

பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக் கடவோம்
Poorippaai magizh kondaadi kalikoora kadavom

இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம்
Innaal Kiristhu saavai vendru ezhundhaar aarpparippom

சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே
Siluvaiyil jeevan vittu pinbu kallaraiyile

தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே
Thaazhmaiyaa vaikkappattu moondraam naal ezhundhaare

லோக மீட்பர் வல்லநாதர் வெற்றிவேந்தர் ஆனாரே
Loga meetpar vallanaadhar vetri vendhar aanaare

மீட்பரே நீர் மாட்சியாக சாவின் கூரை முறித்தீர்
Meetpare neer maatchiyaaga saavin koorai muritheer

நாங்கள் நீதிமான்களாக பிதாமுன்னே நிற்கிறீர்
Naangal needhimaanagalaaga pithaamunne nirkireer

என்றென்றைக்கும் விண் மண்ணோரும் உம்மை வாழ்த்தப் பெறுவீர்
Endrendrum vinn mannorum ummai vaazhththa peruveer

சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும்
Saavin jeyam jeyamalla dhegam mannaai poyinum

எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தராலே மீளவும்
Ellaam keezhpadutha valla kartharaale meelavum

ஜீவன் பெற்று மேன்மை கொண்டு மறு ரூபமாகிடும்
Jeevan petru menmai kondu maru roobamaagidum

Sabaiyorae Koodipaadi Song Chords PPT - பாமாலை: 128- சபையாரே கூடிப்பாடி Lyrics in English (Song Meaning)

சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம்
O congregation, gather and sing, let us praise the Lord

பூரிப்பாய் மகிழ் கொண்டாடி களிகூரக் கடவோம்
With fullness of joy, let us celebrate and rejoice

இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம்
Today Christ has conquered death and risen—let us shout aloud

சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே
He gave His life on the cross and was laid in the tomb

தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே
Humbly placed there, He rose again on the third day

லோக மீட்பர் வல்லநாதர் வெற்றிவேந்தர் ஆனாரே
The Redeemer of the world, the Mighty Lord, became the Victor King

மீட்பரே நீர் மாட்சியாக சாவின் கூரை முறித்தீர்
O Redeemer, in glory You broke the power of death

நாங்கள் நீதிமான்களாக பிதாமுன்னே நிற்கிறீர்
We stand as righteous before the Father through You

என்றென்றைக்கும் விண் மண்ணோரும் உம்மை வாழ்த்தப் பெறுவீர்
Forever heaven and earth will praise You

சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் மண்ணாய்ப் போயினும்
Death’s victory is not final, though the body turns to dust

எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல கர்த்தராலே மீளவும்
By the Lord who has power over all, we shall rise again

ஜீவன் பெற்று மேன்மை கொண்டு மறு ரூபமாகிடும்
Receiving life, we shall be transformed in glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create