Sabayagiya Sarirathukku Lyrics Song Chords PPT - சபையாகிய சரீரத்துக்கு தலைவர்

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்-2

1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2
எங்களை சேர்ப்பவரே

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2

2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2
தந்திரம் எதுவும் இல்ல

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2

Sabayagiya Sarirathukku lyrics songs, Sabayagiya Sarirathukku song lyrics, Sabayagiya Sarirathukku Lyrics Song Chords PPT -சபையாகிய சரீரத்துக்கு தலைவர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sabayagiya Sarirathukku Lyrics Song Chords PPT - சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Lyrics in English

Sabaiyaagiya Sareeraththukku Thalaivar Neengadhaanaaiyyaa
Sabaiyaagiya Indha Sareeraththukku Thalaivar Neengadhaanaaiyyaa
Avarae Mundhina Paerumaanar
Avarae Ellorilum Periyavar

Irulin Aadhikkaththil Irundha Engalai Meettavarae
Anbin Kumaaranin Iraajyaththil Engalai Saerppavarae
Engalai Saerppavarae
Enga Thalaivar Neengadhaanaaiyyaa
Enga Mudhalvarum Neengadhaanaaiyyaa

Unakku Edhiraana Aayudhangal Ondrum Vaaippadhillai
Yaakkobukku Edhiraana Mandhiram Ondrum Illai
Thandhiram Edhuvum Illa
Enga Thalaivar Neengadhaanaaiyyaa
Enga Mudhalvarum Neengadhaanaaiyyaa

Sabayagiya Sarirathukku Lyrics Song Chords PPT - சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Lyrics in English (Tanglish)

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
Sabaiyaagiya Sareeraththukku Thalaivar Neengadhaanaaiyyaa
Sabaiyaagiya Indha Sareeraththukku Thalaivar Neengadhaanaaiyyaa

அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்
Avarae Mundhina Paerumaanar
Avarae Ellorilum Periyavar

இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே
எங்களை சேர்ப்பவரே
Irulin Aadhikkaththil Irundha Engalai Meettavarae
Anbin Kumaaranin Iraajyaththil Engalai Saerppavarae
Engalai Saerppavarae

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா
Enga Thalaivar Neengadhaanaaiyyaa
Enga Mudhalvarum Neengadhaanaaiyyaa

உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை
தந்திரம் எதுவும் இல்ல
Unakku Edhiraana Aayudhangal Ondrum Vaaippadhillai
Yaakkobukku Edhiraana Mandhiram Ondrum Illai
Thandhiram Edhuvum Illa

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா
Enga Thalaivar Neengadhaanaaiyyaa
Enga Mudhalvarum Neengadhaanaaiyyaa

Sabayagiya Sarirathukku Lyrics Song Chords PPT - சபையாகிய சரீரத்துக்கு தலைவர் Lyrics in English (Song Meaning)

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
You Are The Head Of The Church Body
You Are The Head Of This Church Body

அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்
He Is The First And Supreme One
He Is Greater Than Everyone

இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே
எங்களை சேர்ப்பவரே
You Redeemed Us From The Power Of Darkness
You Brought Us Into The Kingdom Of The Beloved Son
You Have Included Us There

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா
You Are Our Leader
You Are Our Chief And Master

உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை
தந்திரம் எதுவும் இல்ல
No Weapon Formed Against You Shall Prosper
No Divination Can Stand Against Jacob
No Evil Scheme Can Prevail

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா
You Are Our Leader
You Are Our Chief And Master

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create