Sadhakalamum Unmaiullavare Lyrics Song Chords PPT - சதா காலமும் உண்மையுள்ளவர்

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே – 2

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே – 2

அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர் – 2
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்
இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

Sadhakalamum Unmaiullavare lyrics songs, Sadhakalamum Unmaiullavare song lyrics, Sadhakalamum Unmaiullavare Lyrics Song Chords PPT - சதா காலமும் உண்மையுள்ளவர்

Sign in to access this feature Sign Up

Sadhakalamum Unmaiullavare Lyrics Song Chords PPT - சதா காலமும் உண்மையுள்ளவர் Lyrics in English

Sathaa kaalamum
Unmaiyullavar
Sonnadhai seypavare
Neer unmaiyullavare

El Henaa Hemaan
Neer unmaiyullavare
Thalai murai thalaimuraikkum
Neer unmaiyai kaappavare

Anniyaraga vaazhntha ennai
Puththiraga maatri vitter
Aabirakaamukku sonnavaitrai
Yesu Christuvil koduthu vitter

Kaanbiththa desaththai koduthu vitter
Nattadha virudhsaththai ruschikka seydheer
Ilavasamana aalugaiyai
Yesu Christuvil koduthu vitter

Sadhakalamum Unmaiullavare Lyrics Song Chords PPT - சதா காலமும் உண்மையுள்ளவர் Lyrics in English (Tanglish)

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே
Sathaa kaalamilum
Unmaiyulla var
Sonnadhai seibavare
Neer unmaiyulla var

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே
El Hena Heman
Neer unmaiyulla var
Thalai murai thalaimuraikkum
Neer unmaiyai kaappavare

அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர்
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர்
Anniyaraaga vaazhntha ennai
Puththiraraga maattri vittheer
Abrahamukku sonnavatrai
Yesu Kristuvil koduthu vittheer

காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்
இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர்
Kaanpiththa desaththai koduthu vittheer
Nattadha virutchaththai rusicch seidheer
Ilavasamana aalgaiyai
Yesu Kristuvil koduthu vittheer

Sadhakalamum Unmaiullavare Lyrics Song Chords PPT - சதா காலமும் உண்மையுள்ளவர் Lyrics in English (Song Meaning)

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே
Always, at all times
You are the Truthful One
The One who does what He says
You are the Truthful One

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே
El Hena Heman
You are the Truthful One
From generation to generation
You preserve the truth

அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர்
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர்
You, who made me a foreigner
Turned me into a son
The promises made to Abraham
You fulfilled in Jesus Christ

காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்
இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர்
You gave the promised land
Let us taste the unplanted tree
The free governance
You gave in Jesus Christ

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create