Sakala Janangale kaikotti Song Lyrics Chords PPT - சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே
ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே

உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம்

போற்றிப் போற்றிப் பாடிடுவோமே
தேற்றி நம்மை காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவி தனையே
சாற்றிடுவோம் துதியை

தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம் தேசத்தில்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs

Sign in to access this feature Sign Up

Sakala Janangale kaikotti Song Lyrics Chords PPT - சகல ஜனங்களே கைகொட்டி தேவனை Lyrics in English

Sakala janangale kaikotti Devanai
Kembeera sathathode aarparithiduvome

Unnathamaanavaragiya Karthar
Ennaalum adhisayamaanavarame
Mannengum magathuvamaana Rajavaam
Magizhndhu paadiduvom

Potri potri paadiduvome
Thetri nammai kaathidum Devanai
Oottriduvaare Aavi thanaiye
Satriduvom thuthiyai

Thazhvil nammai ninaitha Devanai
Vaazhnaal muzhuvathum vaazhthiye thudhippom
Thuthigalin paathirar Thooyaadhi Thooyanai
Thuthithu uyarthiduvom desathil

Sakala Janangale kaikotti Song Lyrics Chords PPT - சகல ஜனங்களே கைகொட்டி தேவனை Lyrics in English (Tanglish)

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே
Sakala janangale kaikotti Devanai
Kembeera sathathode aarparithiduvome

உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே
Unnathamaanavaragiya Karthar ennaalum adhisayamaanavarame

மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம்
Mannengum magathuvamaana Rajavaam magizhndhu paadiduvom

போற்றிப் போற்றிப் பாடிடுவோமே தேற்றி நம்மை காத்திடும் தேவனை
Potri potri paadiduvome thetri nammai kaathidum Devanai

ஊற்றிடுவாரே ஆவி தனையே சாற்றிடுவோம் துதியை
Oottriduvaare Aavi thanaiye saatriduvom thuthiyai

தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
Thazhvil nammai ninaitha Devanai vaazhnaal muzhuvathum vaazhthiye thudhippom

துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை துதித்து உயர்த்திடுவோம் தேசத்தில்
Thuthigalin paathirar Thooyaadhi Thooyanai thuthithu uyarthiduvom desathil

Sakala Janangale kaikotti Song Lyrics Chords PPT - சகல ஜனங்களே கைகொட்டி தேவனை Lyrics in English (Song Meaning)

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
All nations, clap your hands unto God

கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே
Let us shout with a mighty and joyful sound

உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே
The Most High Lord is always wonderful

மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம்
Let us sing joyfully to the glorious King over all the earth

போற்றிப் போற்றிப் பாடிடுவோமே தேற்றி நம்மை காத்திடும் தேவனை
Let us praise and praise the God who comforts and protects us

ஊற்றிடுவாரே ஆவி தனையே சாற்றிடுவோம் துதியை
He will pour out His Spirit, let us proclaim His praise

தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
We will praise the God who remembered us in our low estate throughout our lives

துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை துதித்து உயர்த்திடுவோம் தேசத்தில்
Let us exalt the Holy One, worthy of all praise, in the nation

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create