Santhosam Santhosam Santhosame Song Lyrics Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே - இயேசுவின்

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, santhosam santhosam santhosame songs, santhosam santhosam santhosame songs lyrics

Sign in to access this feature Sign Up

Santhosam Santhosam Santhosame Song Lyrics Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Lyrics in English

Sandhosham Sandhosham Sandhoshame
Paraloga Sandhoshame
Sandhosham Sandhosham Sandhoshame
Avar Samoogaththil Sandhoshame – Yesuvin

Karththarin Yuththaththil Naam Nirkumbodhu
Kalangidath Thevaiyillai
Kaigalai Uyarththi Aaraadhiththaal
Perum Vettriyai Thandhiduvaar

Poraattam Paadugal Nam Vaazhvil Vandhaalum
Sorndhidave Vendaam
Ulagaththai Jeyiththavar Nammudan Irukkaiyil
Jeyam Jeyam Jeyam Namakke

Santhosam Santhosam Santhosame Song Lyrics Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Lyrics in English (Tanglish)

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
Santhosham Santhosham Santhoshame
Paraloga Santhoshame

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே - இயேசுவின்
Santhosham Santhosham Santhoshame
Avar Samoogaththil Santhoshame – Yesuvin

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
Kartharin Yuththaththil Naam Nirkumpodhu
Kalangidath Thevaiyillai

கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
Kaigalai Uyarththi Aaradhiththaal
Perum Vettriyai Thandhiduvaar

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
Poraattam Paadugal Nam Vaazhvil Vandhaalum
Sorndhidave Vendaam

உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
Ulagaththai Jeyiththavar Nammudan Irukkaiyil
Jeyam Jeyam Jeyam Namakke

Santhosam Santhosam Santhosame Song Lyrics Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Lyrics in English (Song Meaning)

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
Joy, joy, joy
Heavenly joy

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே - இயேசுவின்
Joy, joy, joy
There is joy in His presence – Jesus' presence

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
When we stand in the Lord's battle
There is no need to be troubled

கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
If we lift our hands and worship
He will give great victory

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
Though struggles and sufferings come into our lives
We should not grow weary

உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
Since the One who overcame the world is with us
Victory, victory, victory is ours

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create