Santhosam Santhosam Yesuvin Lyrics Song Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின்

சந்தோஷம் சந்தோஷம்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்
நான் ஆடுவேன் பாடுவேன்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்

1. கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே
புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே

அவர் நாமம் வாழ்க வாழ்க அவர் நாமம் வாழ்க
அவரே ராஜா அவரே ராஜா

2. ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே

3. ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி
நமக்காய் யாவையும் கர்த்தர் செய்வார்

Santhosam Santhosam Yesuvin lyrics songs, Santhosam Santhosam Yesuvin song lyrics, Santhosam Santhosam Yesuvin Lyrics Song Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின்

Sign in to access this feature Sign Up

Santhosam Santhosam Yesuvin Lyrics Song Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் Lyrics in English

Santhosham santhosham
Yesuvin samugam santhosham
Naan aaduven paaduven
Yesuvin samugam santhosham

Kadantha naal ellam nammai kaaththaare
Pudhiya aandaiyum namakkaai thanthaare

Avar naamam vaazhga vaazhga avar naamam vaazhga
Avare raaja avare raaja

Jeyathin mele jeyathai thanthu
Jeyamaaga nammaiyum Karthar kaappaare

Jeeviya naal ellam nammai nadathi
Namakkaai yaavaiyum Karthar seivaar

Santhosam Santhosam Yesuvin Lyrics Song Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் Lyrics in English (Tanglish)

1.சந்தோஷம் சந்தோஷம்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்
Santhosham santhosham
Yesuvin samugam santhosham

2.நான் ஆடுவேன் பாடுவேன்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்
Naan aaduven paaduven
Yesuvin samugam santhosham

3.கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே
புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே
Kadantha naal ellam nammai kaaththaare
Pudhiya aandaiyum namakkaai thanthaare

4.அவர் நாமம் வாழ்க வாழ்க அவர் நாமம் வாழ்க
அவரே ராஜா அவரே ராஜா
Avar naamam vaazhga vaazhga avar naamam vaazhga
Avare raaja avare raaja

5.ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே
Jeyathin mele jeyathai thanthu
Jeyamaaga nammaiyum Karthar kaappaare

6.ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி
நமக்காய் யாவையும் கர்த்தர் செய்வார்
Jeeviya naal ellam nammai nadathi
Namakkaai yaavaiyum Karthar seivaar

Santhosam Santhosam Yesuvin Lyrics Song Chords PPT - சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் Lyrics in English (Song Meaning)

சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் சமுகம் சந்தோஷம்
நான் ஆடுவேன் பாடுவேன் இயேசுவின் சமுகம் சந்தோஷம்
Joy, joy in the presence of Jesus
I will dance and sing, His presence is joy

கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே
புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே
He kept us all through the days gone by
And gave us a new year as a gift

அவர் நாமம் வாழ்க வாழ்க அவர் நாமம் வாழ்க
அவரே ராஜா அவரே ராஜா
Let His name live forever and ever
He alone is King, He alone is King

ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே
Victory upon victory He has given
And He keeps us in His victory

ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி
நமக்காய் யாவையும் கர்த்தர் செய்வார்
All our life He will guide and lead us
And the Lord will do all things for us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create