சந்தோஷ கீதம் பாடுவோம்
என்றென்றும் சீர் இயேசு பாலனுக்கே
ஊரெங்கும் கொண்டாட்டம்
உத்தமர் வரவாலே ஊரெங்கும்
சந்தோஷம் உன்னதர் வரவாலே
1. இன்று நீதியின் சூரியன் உதித்ததுவே
இன்று நித்திய ராஜா பிறந்தாரே
ஏழைகளும் மகிழ்ந்திடவே
எங்கும் கூறுவோம் நற்செய்தியை
எத்திசையும் பாலன் புகழ்
எடுத்துரைத்தே மகிழ்ந்திடுவோம்
2. மனக்கவலைகள் நமக்கினி வேண்டாமே
பாவச்சுமைகளும் சுமக்க வேண்டாமே
அனைத்தையும் தாங்கிடவே
அன்பர் இயேசு பிறந்தாரே
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆனந்த கீதம் என்றும் பாடுவோம்
Santhosha Geetham Paaduvom lyrics songs, Santhosha Geetham Paaduvom song lyrics ,Santhosha Geetham Paaduvom Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதம் பாடுவோம்
Sign in to access this feature Sign Up
Santhosha geetham paaduvom
Endrenrum seer Yesu Balanukke
Oorengum kondattam
Uththamar varavaale oorengum
Indru neethiyin sooriyan udhiththaduve
Indru niththiya raja pirandhaare
Ezhagalum magizhndhidave
Engum kooruvom narseydhiyai
Eththisaiyum Balan pugazh
Eduththuraithae magizhndhiduvom
Manakkavalaihal namakkini vendaame
Paavachumaihalum sumakka vendaame
Anaiththayum thaangidave
Anbar Yesu pirandhaare
Aarparippom agamagizhvom
Aanandha geetham endrum paaduvom
சந்தோஷ கீதம் பாடுவோம்
என்றென்றும் சீர் இயேசு பாலனுக்கே
Santhosha geetham paaduvom
Endrenrum seer Yesu Balanukke
ஊரெங்கும் கொண்டாட்டம்
உத்தமர் வரவாலே ஊரெங்கும்
Oorengum kondattam
Uththamar varavaale oorengum
இன்று நீதியின் சூரியன் உதித்ததுவே
இன்று நித்திய ராஜா பிறந்தாரே
Indru neethiyin sooriyan udhiththaduve
Indru niththiya raja pirandhaare
ஏழைகளும் மகிழ்ந்திடவே
எங்கும் கூறுவோம் நற்செய்தியை
Ezhagalum magizhndhidave
Engum kooruvom narseydhiyai
எத்திசையும் பாலன் புகழ்
எடுத்துரைத்தே மகிழ்ந்திடுவோம்
Eththisaiyum Balan pugazh
Eduththuraithae magizhndhiduvom
மனக்கவலைகள் நமக்கினி வேண்டாமே
பாவச்சுமைகளும் சுமக்க வேண்டாமே
Manakkavalaihal namakkini vendaame
Paavachumaihalum sumakka vendaame
அனைத்தையும் தாங்கிடவே
அன்பர் இயேசு பிறந்தாரே
Anaiththayum thaangidave
Anbar Yesu pirandhaare
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆனந்த கீதம் என்றும் பாடுவோம்
Aarparippom agamagizhvom
Aanandha geetham endrum paaduvom
சந்தோஷ கீதம் பாடுவோம்
என்றென்றும் சீர் இயேசு பாலனுக்கே
Let us sing a joyful song
Forever for the holy Child Jesus
ஊரெங்கும் கொண்டாட்டம்
உத்தமர் வரவாலே ஊரெங்கும்
Celebration in every town
For the coming of the Righteous One everywhere
இன்று நீதியின் சூரியன் உதித்ததுவே
இன்று நித்திய ராஜா பிறந்தாரே
Today the Sun of Righteousness has risen
Today the eternal King is born
ஏழைகளும் மகிழ்ந்திடவே
எங்கும் கூறுவோம் நற்செய்தியை
The poor shall rejoice indeed
We will proclaim the good news everywhere
எத்திசையும் பாலன் புகழ்
எடுத்துரைத்தே மகிழ்ந்திடுவோம்
Praise to the Child in every direction
Let us celebrate and rejoice
மனக்கவலைகள் நமக்கினி வேண்டாமே
பாவச்சுமைகளும் சுமக்க வேண்டாமே
No more worries shall we bear
Nor the burden of sins anymore
அனைத்தையும் தாங்கிடவே
அன்பர் இயேசு பிறந்தாரே
To carry all, the loving Jesus is born
We shall rejoice and embrace Him
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆனந்த கீதம் என்றும் பாடுவோம்
Let us be thrilled and rejoice within
We shall sing a song of joy forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List