Santhosha Geethangal Olitthida Sarva Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதங்கள் ஒலித்திட

சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட
எல்லோரும் இயேசுவை அறிந்திட
உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம்

1. ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து
பரலோகத்தை சொந்தமாக்குவோம்
இரட்சகர் வரும் நாளினிலே
இரட்சகர் பின்னே சென்றிடுவோம்

2. மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன்
கண்ணீரைத் துடைத்திடுவார்
ஆயத்த ஆடைகள் தரித்து நாமும்
இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்

Santhosha Geethangal Olitthida Sarva lyrics songs,Santhosha Geethangal Olitthida Sarva song lyrics , Santhosha Geethangal Olitthida Sarva Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதங்கள் ஒலித்திட

Sign in to access this feature Sign Up

Santhosha Geethangal Olitthida Sarva Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதங்கள் ஒலித்திட Lyrics in English

Sandhosha geethangal oliththida
Sarva vallavar naamam uyarththida
Ellorum Yesuvai arindhida
Ulagengilum oozhiyam seydiduvom

Jalaththil pirandhu aaviyil valarndhu
Paralogaththai sondhamaakkovom
Ratchagar varum naalinile
Ratchagar pinne sendriduvom

Manakkadhavai thattum dhevan nam dhevan
Kanneerai thudaiththiduvaar
Aayaththa aadaigal thariththu naamum
Ratchippin seidhiyai kooriduvom

Santhosha Geethangal Olitthida Sarva Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதங்கள் ஒலித்திட Lyrics in English (Tanglish)

சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட
Sandhosha geethangal oliththida
Sarva vallavar naamam uyarththida

எல்லோரும் இயேசுவை அறிந்திட
உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம்
Ellorum Yesuvai arindhida
Ulagengilum oozhiyam seydiduvom

ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து
பரலோகத்தை சொந்தமாக்குவோம்
Jalaththil pirandhu aaviyil valarndhu
Paralogaththai sondhamaakkovom

இரட்சகர் வரும் நாளினிலே
இரட்சகர் பின்னே சென்றிடுவோம்
Ratchagar varum naalinile
Ratchagar pinne sendriduvom

மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன்
கண்ணீரைத் துடைத்திடுவார்
Manakkadhavai thattum dhevan nam dhevan
Kanneerai thudaiththiduvaar

ஆயத்த ஆடைகள் தரித்து நாமும்
இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்
Aayaththa aadaigal thariththu naamum
Ratchippin seidhiyai kooriduvom

Santhosha Geethangal Olitthida Sarva Lyrics Song Chords PPT - சந்தோஷ கீதங்கள் ஒலித்திட Lyrics in English (Song Meaning)

சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட
Let joyful songs resound
Let the Almighty’s name be lifted

எல்லோரும் இயேசுவை அறிந்திட
உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம்
Let everyone know Jesus
Let us minister across the world

ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து
பரலோகத்தை சொந்தமாக்குவோம்
Born in water, growing in Spirit
Let us inherit heaven

இரட்சகர் வரும் நாளினிலே
இரட்சகர் பின்னே சென்றிடுவோம்
On the day the Savior comes
Let us follow after Him

மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன்
கண்ணீரைத் துடைத்திடுவார்
God who knocks at the heart’s door
He will wipe away tears

ஆயத்த ஆடைகள் தரித்து நாமும்
இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்
Wearing garments of readiness
Let us proclaim salvation

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create