Saranadaiven Nimathiyaai Saranadaivaen Lyrics Song Chords PPT - என் வாழ்வினில் ஏராள ஆசைகள்

என் வாழ்வினில் ஏராள ஆசைகள்
நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு
பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு
அழகாய் அவர் நடத்துவார்….

உமக்காய் காத்திருக்கும் போது மனதில் சோர்வு ஒன்று வந்தால் உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி சரணடைவேன்
எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம் நீரே நிறைவேற்றுவீரே
உந்தன் வாக்கை மட்டும் நம்பி சரணடைவேன்

நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்
சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்

என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்
நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்
உம் கைகள்நான் பிடித்து கொண்டு
அழகாய் நிலை நிற்கிறேன் – உமக்காய்

Saranadaiven Nimathiyaai Saranadaivaen lyrics songs, Saranadaiven Nimathiyaai Saranadaivaen song lyrics ,Saranadaiven Nimathiyaai Saranadaivaen Lyrics Song Chords PPT -என் வாழ்வினில் ஏராள ஆசைகள்

Sign in to access this feature Sign Up

Saranadaiven Nimathiyaai Saranadaivaen Lyrics Song Chords PPT - என் வாழ்வினில் ஏராள ஆசைகள் Lyrics in English

En Vaazhvinil Eraala Aasaigal
Nenjham Solludhe Niraivaerum Kaaththiru
Paar Unnaiththaan Kaiyil Yendhi Kondu
Azhagaai Avar Nadaththuvaar

Umakkaai Kaaththirukkum Podhu Manadhil Sorvu Ondru Vandhaal
Undhan Vaarthai Ondrai Nambi Saranadaiven
Endhan Manadhin Ekkam Ellaam Neere Niraivetruveere
Undhan Vaakkai Mattum Nambi Saranadaiven

Nimmadhiyaai Saranadaiven Saranadaiven
En Manadhai Thetrikkondu Saranadaiven
Saranadaiven Saranadaiven Saranadaiven
En Manadhai Aattrikkondu Saranadaiven

En Muyarchigal Ovvorondrum Thoyndhaalum
Neer Tharuvadhai Edhirpaarppen Ennaalum
Um Kaigal Naan Pidiththu Kondu
Azhagaai Nilai Nirkiren Umakkaai

Saranadaiven Nimathiyaai Saranadaivaen Lyrics Song Chords PPT - என் வாழ்வினில் ஏராள ஆசைகள் Lyrics in English (Tanglish)

என் வாழ்வினில் ஏராள ஆசைகள்
நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு
En Vaazhvinil Yeraala Aasaigal
Nenjam Solludhe Niraiverum Kaathiru

பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு
அழகாய் அவர் நடத்துவார்
Paar Unnaithaan Kaiyil Yendhi Kondu
Azhagaai Avar Nadathuvaar

உமக்காய் காத்திருக்கும் போது மனதில் சோர்வு ஒன்று வந்தால் உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி சரணடைவேன்
Umakkaai Kaathirukkum Podhu Manadhil Sorvu Ondru Vandhaal
Undhan Vaarthai Ondrai Nambi Saranadaiven

எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம் நீரே நிறைவேற்றுவீரே
உந்தன் வாக்கை மட்டும் நம்பி சரணடைவேன்
Endhan Manadhin Yekkam Ellaam Neere Niraivettruveere
Undhan Vaakkai Mattum Nambi Saranadaiven

நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்
Nimmadhiyaai Saranadaiven Saranadaiven
En Manadhai Thetrikkondu Saranadaiven

சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்
Saranadaiven Saranadaiven Saranadaiven
En Manadhai Aattrikkondu Saranadaiven

என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்
நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்
En Muyarchigal Ovvonrum Thoindhaalum
Neer Tharuvadhai Edhirpaarppen Ennaalum

உம் கைகள்நான் பிடித்து கொண்டு
அழகாய் நிலை நிற்கிறேன் – உமக்காய்
Um Kaigal Naan Pidiththu Kondu
Azhagaai Nilai Nirkiren – Umakkaai

Saranadaiven Nimathiyaai Saranadaivaen Lyrics Song Chords PPT - என் வாழ்வினில் ஏராள ஆசைகள் Lyrics in English (Song Meaning)

என் வாழ்வினில் ஏராள ஆசைகள்
நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு
In my life there are many desires
My heart says, “Wait, they will be fulfilled”

பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு
அழகாய் அவர் நடத்துவார்
Look, He will carry you in His hands
And lead you beautifully

உமக்காய் காத்திருக்கும் போது மனதில் சோர்வு ஒன்று வந்தால்
உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி சரணடைவேன்
When waiting for You, if discouragement comes into my heart
I will trust Your word and surrender

எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம் நீரே நிறைவேற்றுவீரே
உந்தன் வாக்கை மட்டும் நம்பி சரணடைவேன்
You alone will fulfill all the desires of my heart
I will trust only Your promise and surrender

நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்
I will surrender in peace
Comforting my heart, I surrender

சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்
I surrender, I surrender, I surrender
Calming my heart, I surrender

என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்
நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்
Even if all my efforts fail
I will always expect what You give

உம் கைகள்நான் பிடித்து கொண்டு
அழகாய் நிலை நிற்கிறேன் – உமக்காய்
Holding Your hands
I stand firmly and beautifully—for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create