Saranam Nambinaen Yesu Lyrics Song Chords PPT - சரணம் நம்பினேன் யேசு நாதா

சரணம் நம்பினேன் யேசு நாதா இது

தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

நின் அருளால் இங்கே வந்து என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

சன்னதி முன் தொண்டன் நின்றே என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

அலைவாய்த் துரும்புபோல் ஆடி உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

இனிய கருணை பொழிவேதா எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Saranam Nambinaen Yesu lyrics songs, Saranam Nambinaen Yesu song lyrics, Saranam Nambinaen Yesu Lyrics Song Chords PPT -சரணம் நம்பினேன் யேசு நாதா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Saranam Nambinaen Yesu Lyrics Song Chords PPT - சரணம் நம்பினேன் யேசு நாதா Lyrics in English

Saranam nambinen Yesu Naadha idhu
Tharunam tharunam undran karunai koor Vedha

Nin arulaal ingae vandhu endrum
Nin adaikkalamaaga ennaiyae thandhu
Munnaal vinaiyai thurandhu Aadhi
Moolamae unak kolam ratchiyum endru

Sannadhi mun thondan nindrae endrum
Thaayaana karunai unakku undendrae
Sennimael karam thookki nindrae unaich
Saevikkum eliyaenaik kobikkaai endrae

Alaivaai thurumbupol aadi una
Thadhi karunai varach sembaadham thaedith
Tholaiyaadha vaazhvai mandraadi anbin
Thothra sangeerthana geethangal paadi

Iniya karunai pozhivedha enai
Iru karathaal anai en Kiristhu Naadha
Kani vinai neekkiya Needha Nasaraik
Karthaadhi Karthaa un karunaiyai thaa thaa

Saranam Nambinaen Yesu Lyrics Song Chords PPT - சரணம் நம்பினேன் யேசு நாதா Lyrics in English (Tanglish)

சரணம் நம்பினேன் யேசு நாதா இது
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா
Saranam nambinen Yesu Naadha idhu
Tharunam tharunam undran karunai koor Vedha

நின் அருளால் இங்கே வந்து என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
Nin arulaal ingae vandhu endrum
Nin adaikkalamaaga ennaiyae thandhu

முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று
Munnaal vinaiyai thurandhu Aadhi
Moolamae unak kolam ratchiyum endru

சன்னதி முன் தொண்டன் நின்றே என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
Sannadhi mun thondan nindrae endrum
Thaayaana karunai unakku undendrae

சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே
Sennimael karam thookki nindrae unaich
Saevikkum eliyaenaik kobikkaai endrae

அலைவாய்த் துரும்புபோல் ஆடி உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
Alaivaai thurumbupol aadi una
Thadhi karunai varach sembaadham thaedith

தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி
Tholaiyaadha vaazhvai mandraadi anbin
Thothra sangeerthana geethangal paadi

இனிய கருணை பொழிவேதா எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
Iniya karunai pozhivedha enai
Iru karathaal anai en Kiristhu Naadha

கனி வினை நீக்கிய நீதா நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா
Kani vinai neekkiya Needha Nasaraik
Karthaadhi Karthaa un karunaiyai thaa thaa

Saranam Nambinaen Yesu Lyrics Song Chords PPT - சரணம் நம்பினேன் யேசு நாதா Lyrics in English (Song Meaning)

சரணம் நம்பினேன் யேசு நாதா இது
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா
I trust in Your refuge, O Jesus my Lord
This is the moment, show me Your mercy, O Holy One

நின் அருளால் இங்கே வந்து என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
By Your grace I have come here forever
Giving myself completely into Your shelter

முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று
Leaving behind all my past sins
Believing You alone are my salvation and source

சன்னதி முன் தொண்டன் நின்றே என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
Your servant stands before Your presence always
Knowing You possess a mother’s compassion

சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே
With lifted hands I stand before You
Do not be angry with this humble servant of Yours

அலைவாய்த் துரும்புபோல் ஆடி உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
Like drifting dust in the waves I wandered
Seeking Your holy feet for mercy and grace

தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி
Praying for eternal life that never fades
Singing songs of praise and thanksgiving in love

இனிய கருணை பொழிவேதா எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
Pour out Your sweet mercy upon me
Embrace me with both hands, my Christ the Lord

கனி வினை நீக்கிய நீதா நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா
O righteous Nazarene who removed my sins
Lord of all lords, grant me Your mercy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create