Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT - சாரோனில் மலரும்

சாரோனில் மலரும் ரோஜாப்பூ
கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ
களிப்பினால் எனக்குள் வரும் அன்பு
நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ

பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால்
துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால்
எங்கும் இன்பம் இறைவன் அருளால்
என்றென்றும் பாடி மகிழ்வேன்

உத்தமர் உதடுகள் முத்தமிடுமே
நித்திய உள்ளம் நேசம் தருமே
கர்த்தரின் கரங்கள் காணத்திடுமே
நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன்

ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன்
ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன்
ஆருயிர்த் தலைவா அன்பை நாடினேன்
ஆறுதல் கண்டேனே

உமது நேசம் திராட்சை ரசமே
உமது நாமம் வாசனைத் தைலமே
உமது உருவம் கிச்சிலி மரமே
அதன் கனி மதுரமே

என்மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம்
மரணத்தைப் போன்று வல்லமையுள்ளது
அவரது நேசம்

Saronil Malarum Rojappu lyrics songs,Saronil Malarum Rojappu song lyrics,Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT -சாரோனில் மலரும்

Sign in to access this feature Sign Up

Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT - சாரோனில் மலரும் Lyrics in English

saronil malarum rojappu
karththarin ullaththil makizhum pu
kalippinal enakkul varum anpu
nan pallaththakkin lillip pu

pongkum ullam punithar ninaival
thullum nenjam thuyar anpal
engkum inpam iraivan arulal
enrenrum pati makizhven

uththamar uthatukal muththamitume
nithya ullam nesam tharume
karththarin karangal kanathitume
niththamum avarutan vazhnthituven

aathma nesare ummaith thetinen
aanma thakaththal alainthu vatinen
aaruyir thalaiva anpai natinen
aaruthal kantene

umathu nesam thiratsai rasame
umathu namam vasanai thailame
umathu uruvam kissili marame
athan kani mathurame

en mel parantha avarathu kotiyum avarathu nesam
maranaththaip ponru vallamaiyullatham
avarathu nesam

Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT - சாரோனில் மலரும் Lyrics in English (Tanglish)

TRUE

Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT - சாரோனில் மலரும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create