Saruva Valimai kirubaigal Song Lyrics Chords PPT - சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா

சருவ வலிமை கிருபைகள்
மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி
புகுந்தேன் திருவாசா

தூயசிந்தை உண்மையில்
உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை
நிரப்பும் ஜகதீசா

இருதயத்தைச் சிதற விடாமல்
ஒரு நேராய்
இசைத்தமைத்துப்
பரவசமாக்கும் நசரேயா

அருளின் வாக்கைக் கருத்துடன்
கேட்டு அகத்தேற்று
அறுபது நூறு முப்பதாய்ப்
பெருக அருளீசா

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, saruva valimai kirubaigal songs, saruva valimai kirubaigal songs lyrics

Sign in to access this feature Sign Up

Saruva Valimai kirubaigal Song Lyrics Chords PPT - சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா Lyrics in English

Saruva Valimai Kirubaigal
Migundha Saruvesa
Dharisanam Pera Un Sannidhi
Pugundhen Thiruvaasa

Thooya Sindhai Unmaiyil
Unaiye Thozhudhetha
Thooya Aavi Kondennai
Nirappum Jagadheesa

Irudhayaththai Sithara Vidaamal
Oru Neraai
Isaiththamaiththu
Paravasamaakkum Nasareya

Arulin Vaakkai Karuththudan
Kettu Agatrettru
Arubadhu Nooru Muppadhaai
Peruga Aruleesa

Saruva Valimai kirubaigal Song Lyrics Chords PPT - சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா Lyrics in English (Tanglish)

சருவ வலிமை கிருபைகள்
மிகுந்த சருவேசா
Saruva Valimai Kirubaigal
Migundha Saruvesa

தரிசனம் பெறஉன் சன்னிதி
புகுந்தேன் திருவாசா
Dharisanam Pera Un Sannidhi
Pugundhen Thiruvaasa

தூயசிந்தை உண்மையில்
உனையே தொழுதேத்த
Thooya Sindhai Unmaiyil
Unaiye Thozhudhetha

தூய ஆவி கொண்டெனை
நிரப்பும் ஜகதீசா
Thooya Aavi Kondennai
Nirappum Jagadheesa

இருதயத்தைச் சிதற விடாமல்
ஒரு நேராய்
Irudhayaththai Sithara Vidaamal
Oru Neraai

இசைத்தமைத்துப்
பரவசமாக்கும் நசரேயா
Isaiththamaiththu
Paravasamaakkum Nasareya

அருளின் வாக்கைக் கருத்துடன்
கேட்டு அகத்தேற்று
Arulin Vaakkai Karuththudan
Kettu Agatrettru

அறுபது நூறு முப்பதாய்ப்
பெருக அருளீசா
Arubadhu Nooru Muppadhaai
Peruga Aruleesa

Saruva Valimai kirubaigal Song Lyrics Chords PPT - சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா Lyrics in English (Song Meaning)

சருவ வலிமை கிருபைகள்
மிகுந்த சருவேசா
All power and graces
Abundant Lord of all

தரிசனம் பெறஉன் சன்னிதி
புகுந்தேன் திருவாசா
To receive your vision
I entered your holy presence

தூயசிந்தை உண்மையில்
உனையே தொழுதேத்த
With a pure heart in truth
To worship and praise you

தூய ஆவி கொண்டெனை
நிரப்பும் ஜகதீசா
Fill me with the Holy Spirit
O Lord of the world

இருதயத்தைச் சிதற விடாமல்
ஒரு நேராய்
Let not my heart be scattered
But make it single

இசைத்தமைத்துப்
பரவசமாக்கும் நசரேயா
Tune it in harmony
And fill me with joy O Nazarene

அருளின் வாக்கைக் கருத்துடன்
கேட்டு அகத்தேற்று
Let me hear the word of grace
And receive it in my heart

அறுபது நூறு முப்பதாய்ப்
பெருக அருளீசா
Let it grow thirty sixty hundredfold
Grant this grace O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create