Sarva Valla Devane Engal Devan Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்

சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
சர்வ லோகத்தை சிருஷ்டித்தவர்
அவர் எந்தன் பிதா ஆனந்தம்

1. ராஃப்பா யேகோவா எந்தன் பரிகாரி
ஷம்மா யேகோவா என்றும் கூட இருப்பார்

இவரல்லோ எந்தன் தேவன்
தேவன் எந்தன் பிதா ஆனந்தம் -2

2. நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடியே
ஷாலோம் யேகோவா எந்தன் சமாதானம்

3. மெக்கதீஷ் யேகோவா
என்னை தூய்மையாக்கும்
ஷிட்கேனு யேகோவா எந்தன் நீதியானவர்

Sarva Valla Devane Engal Devan lyrics songs, Sarva Valla Devane Engal Devan song lyrics , Sarva Valla Devane Engal Devan Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்

Sign in to access this feature Sign Up

Sarva Valla Devane Engal Devan Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன் Lyrics in English

Sarva valla Dhevanē engal Dhevan
Avaraal koodaadhadhu ondrum illai
Sarva logaththai sirushtithavar
Avar enthan pitha aanandham

Rapha Yegova enthan parikaari
Shamma Yegova endrum kooda iruppaar

Ivarallo enthan Dhevan
Dhevan enthan pitha aanandham

Nissi Yegova enthan jeyakkodiye
Shalom Yegova enthan samaadhaanam

Mekadheesh Yegova ennai thooymaiyaakkum
Shidqenu Yegova enthan needhiyaanavar

Sarva Valla Devane Engal Devan Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன் Lyrics in English (Tanglish)

சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
Sarva valla Dhevanē engal Dhevan
Avaraal koodaadhadhu ondrum illai

சர்வ லோகத்தை சிருஷ்டித்தவர்
அவர் எந்தன் பிதா ஆனந்தம்
Sarva logaththai sirushtithavar
Avar enthan pitha aanandham

ராஃப்பா யேகோவா எந்தன் பரிகாரி
ஷம்மா யேகோவா என்றும் கூட இருப்பார்
Rapha Yegova enthan parikaari
Shamma Yegova endrum kooda iruppaar

இவரல்லோ எந்தன் தேவன்
தேவன் எந்தன் பிதா ஆனந்தம்
Ivarallo enthan Dhevan
Dhevan enthan pitha aanandham

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடியே
ஷாலோம் யேகோவா எந்தன் சமாதானம்
Nissi Yegova enthan jeyakkodiye
Shalom Yegova enthan samaadhaanam

மெக்கதீஷ் யேகோவா என்னை தூய்மையாக்கும்
ஷிட்கேனு யேகோவா எந்தன் நீதியானவர்
Mekadheesh Yegova ennai thooymaiyaakkum
Shidqenu Yegova enthan needhiyaanavar

Sarva Valla Devane Engal Devan Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன் Lyrics in English (Song Meaning)

சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
The Almighty God is our God
Nothing is impossible for Him

சர்வ லோகத்தை சிருஷ்டித்தவர்
அவர் எந்தன் பிதா ஆனந்தம்
He created the whole world
He is my Father, my joy

ராஃப்பா யேகோவா எந்தன் பரிகாரி
ஷம்மா யேகோவா என்றும் கூட இருப்பார்
Jehovah Rapha is my healer
Jehovah Shammah is always with me

இவரல்லோ எந்தன் தேவன்
தேவன் எந்தன் பிதா ஆனந்தம்
Is He not my God?
My God is my Father, my joy

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடியே
ஷாலோம் யேகோவா எந்தன் சமாதானம்
Jehovah Nissi is my banner of victory
Jehovah Shalom is my peace

மெக்கதீஷ் யேகோவா என்னை தூய்மையாக்கும்
ஷிட்கேனு யேகோவா எந்தன் நீதியானவர்
Jehovah Mekaddish is the one who sanctifies me
Jehovah Tsidkenu is my righteousness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create