Sarva Valla Devane Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே என் இயேசுவே

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)

1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே

2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே

3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே

Sarva Valla Devane lyrics songs, Sarva Valla Devane song lyrics , Sarva Valla Devane Lyrics Song Chords PPT -சர்வ வல்ல தேவனே என் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Sarva Valla Devane Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே என் இயேசுவே Lyrics in English

Sarva Valla Devane En Yesuve
Saavai Vendra Devane En Yesuve
Halleluya Uyirththaar Halleluya

Boomi Migavum Palamaaga Adhirave
Thoothan Vaanathilirundhu Irangave
Kallaraiyin Kal Purandu Odave
Kaavalar Thidukkittu Nadungave

Vedhaala Kanangal Yaavum Odave
Paadhaala Senaigalum Nadungave
Niththiya Nambikkai Namakku Nalgave
Niththamum Nammai Vazhi Nadaththave

Mariyal Yesuvaiye Kaanave
Maa Thigaippaai Manam Magizhnthazhaikkave
Thomaavum Sandhegaththaal Thigaikkave
Unmaiyai Kandu Ullam Poorikkave

Sarva Valla Devane Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே என் இயேசுவே Lyrics in English (Tanglish)

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா
Sarva Valla Devane En Yesuve
Saavai Vendra Devane En Yesuve
Halleluya Uyirththaar Halleluya

பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
Boomi Migavum Palamaaga Adhirave
Thoothan Vaanathilirundhu Irangave

கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே
Kallaraiyin Kal Purandu Odave
Kaavalar Thidukkittu Nadungave

வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
Vedhaala Kanangal Yaavum Odave
Paadhaala Senaigalum Nadungave

நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே
Niththiya Nambikkai Namakku Nalgave
Niththamum Nammai Vazhi Nadaththave

மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
Mariyal Yesuvaiye Kaanave
Maa Thigaippaai Manam Magizhnthazhaikkave

தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே
Thomaavum Sandhegaththaal Thigaikkave
Unmaiyai Kandu Ullam Poorikkave

Sarva Valla Devane Lyrics Song Chords PPT - சர்வ வல்ல தேவனே என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா
Almighty God, my Jesus
The One who conquered death, my Jesus
Hallelujah, He rose again, Hallelujah

பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
The earth shook mightily
As an angel came down from heaven

கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே
The stone rolled away from the tomb
And the guards trembled in fear

வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
All evil powers fled away
And the forces of hell trembled

நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே
To give us eternal hope
And to guide us daily

மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
Mary saw Jesus
And in awe rejoiced and called out

தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே
Thomas doubted and was amazed
Seeing the truth, his heart rejoiced

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create