Sarva Vallamai Ullavar Avarae Songs Lyrics Chords PPT - சர்வ வல்லமை உள்ளவர் அவரே

சர்வ வல்லமை உள்ளவர் அவரே
தகுதி இல்லாத நமக்கும் நல்லவர்

மனிதர் வீசும் தடைகற்களை
படிகற்களாய் மாற்றுவார்
எதிரி முன்னால் பந்தியும் வைத்து
என் தலையை உயரச் செய்வார்

தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை

தடுக்க முடியுமோ அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார்

பார்வோன் சேனையோ எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய் இருப்பதால் பயப்படேன்

இதுவரை கைவிடாதவர் இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில் புது வழிதனை திறந்திட்டார்

Sarva Vallamai Ullavar Avarae, Sarva Vallamai Ullavar Avarae song lyrics, Sarva Vallamai Ullavar Avarae Songs Lyrics Chords PPT - சர்வ வல்லமை உள்ளவர் அவரே - Thadaipadumo, Thadaipadumo song lyrics

Sign in to access this feature Sign Up

Sarva Vallamai Ullavar Avarae Songs Lyrics Chords PPT - சர்வ வல்லமை உள்ளவர் அவரே Lyrics in English

Saruva vallamai ullavar avare
Thaguthi illatha namakkum nallavar

Manithar veesum thadaikarkalai
Padi karkalaai maattruvaar
Ethiri munnal panthiyum vaithu
En thalaiyai uyara seivaar

Thadaipadumo avar seiya ninaithathu
Thadukka mudiyumo avar karathin vallamai

Thadukka mudiyumo asaikka mudiyumo
Adaikka mudiyumo avar thiranthaar
Marukka mudiyumo maatra mudiyumo
Ennai uyarththa avar ninaithaar

Paarvon senaiyo erigovo thoosipol
Avar en elshadaiyaai iruppathaal bayappadeen

Ithuvarai kaividathavar iruthivarai kaividaar
Enakkaana ottathil puthu vazhithanai thiranthittaar

Sarva Vallamai Ullavar Avarae Songs Lyrics Chords PPT - சர்வ வல்லமை உள்ளவர் அவரே Lyrics in English (Tanglish)

சர்வ வல்லமை உள்ளவர் அவரே
தகுதி இல்லாத நமக்கும் நல்லவர்
Saruva vallamai ullavar avare
Thaguthi illatha namakkum nallavar

மனிதர் வீசும் தடைகற்களை
படிகற்களாய் மாற்றுவார்
Manithar veesum thadaikarkalai
Padi karkalaai maattruvaar

எதிரி முன்னால் பந்தியும் வைத்து
என் தலையை உயரச் செய்வார்
Ethiri munnal panthiyum vaithu
En thalaiyai uyara seivaar

தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
Thadaipadumo avar seiya ninaithathu
Thadukka mudiyumo avar karathin vallamai

தடுக்க முடியுமோ அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ அவர் திறந்தார்
Thadukka mudiyumo asaikka mudiyumo
Adaikka mudiyumo avar thiranthaar

மறுக்க முடியுமோ மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார்
Marukka mudiyumo maatra mudiyumo
Ennai uyarththa avar ninaithaar

பார்வோன் சேனையோ எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய் இருப்பதால் பயப்படேன்
Paarvon senaiyo erigovo thoosipol
Avar en Elshadaiyaai iruppathaal bayappadeen

இதுவரை கைவிடாதவர் இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில் புது வழிதனை திறந்திட்டார்
Ithuvarai kaividathavar iruthivarai kaividaar
Enakkaana ottathil puthu vazhithanai thiranthittaar

Sarva Vallamai Ullavar Avarae Songs Lyrics Chords PPT - சர்வ வல்லமை உள்ளவர் அவரே Lyrics in English (Song Meaning)

சர்வ வல்லமை உள்ளவர் அவரே
தகுதி இல்லாத நமக்கும் நல்லவர்
The Almighty God is He Himself
He is good even to the unworthy ones like us

மனிதர் வீசும் தடைகற்களை
படிகற்களாய் மாற்றுவார்
He turns the stones of obstacles thrown by people
Into stepping stones of victory

எதிரி முன்னால் பந்தியும் வைத்து
என் தலையை உயரச் செய்வார்
He prepares a table before my enemies
And lifts up my head in honor

தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
Can what He planned ever be stopped?
Can anyone resist the power of His hand?

தடுக்க முடியுமோ அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ அவர் திறந்தார்
Can it be stopped or shaken?
Can it be shut when He has opened it?

மறுக்க முடியுமோ மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார்
Can it be denied or changed?
He has purposed to lift me up

பார்வோன் சேனையோ எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய் இருப்பதால் பயப்படேன்
Pharaoh’s army and Jericho are like dust
I will not fear, for He is my El Shaddai

இதுவரை கைவிடாதவர் இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில் புது வழிதனை திறந்திட்டார்
He who never abandoned me will not leave me till the end
He has opened a new way in my journey of life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create