Sarva Vallavar En Sonthamaanar Lyrics Song Chords PPT - சர்வ வல்லவர் என் சொந்தமானர்

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)

ஆ இது அதிசயம் தானே
ஓ இது உண்மைதானே

1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்

Sarva Vallavar En Sonthamaanar , Sarva Vallavar En Sonthamaanar lyrics songs, Sarva Vallavar En Sonthamaanar song lyrics, Sarva Vallavar En Sonthamaanar Lyrics Song Chords PPT - சர்வ வல்லவர் என் சொந்தமானர் , Jebathotta Jeyageethangal Vol 12, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Sarva Vallavar En Sonthamaanar Lyrics Song Chords PPT - சர்வ வல்லவர் என் சொந்தமானர் Lyrics in English

Sarva Vallavar En Sondhamaanar (Ejamaanan)
Saavai Vendravar En Jeevanaanavar (Manavaalan)

Aa Idhu Adhisayam Thaane
Oo Idhu Unmaithaane

Kandukonden Oru Pudhaiyal
Petrukkonden Oru Pokkisham
Yesudhaan En Ratchagar
Yesudhaan En Raajaa

Sandhoshamum Samaadhaanamum
En Ullaththil Pongudhaiyyaa
Paavamellaam Pokkivittaar
Bayangalellaam Neekkivittaar

Paralogaththil Enadhu Peyar
Ezhudhi Vittaar En Yesu
En Vaazhvin Nokkamellaam
Yesuvukkaai Vaazhvadhu Thaan

Oorellaam Solliduven
Ulagamengum Paraisaarruven
Jeevikkindraar En Yesu
Seekkiramaai Vandheeduvaar

Sarva Vallavar En Sonthamaanar Lyrics Song Chords PPT - சர்வ வல்லவர் என் சொந்தமானர் Lyrics in English (Tanglish)

சர்வ வல்லவர் என் சொந்தமானர்
சாவை வென்றவர் என் ஜீவனானவர்
Sarva Vallavar en sondhamaanar
Saavai vendravar en jeevanaanavar

ஆ இது அதிசயம் தானே
ஓ இது உண்மைதானே
Aa idhu adhisayam thaane
Oh idhu unmaithaane

கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
Kandukonden oru pudhaiyal
Petrukkonden oru pokkisham

இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா
Yesudhaan en Ratchagar
Yesu thaan en Raajaa

சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொnggudhayyaa
Sandhoshamum samaadhaanamum
En ullaththil ponggudhayyaa

பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
Paavamellaam pokkivittaar
Bayangalellaam neekkivittaar

பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
Paralogaththil enadhu peyar
Ezhudhi vittaar en Yesu

என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்
En vaazhvin nokkamellaam
Yesuvukkaai vaazhvadhudhaan

ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
Oorellaam solliduven
Ulagamengum paraisaatruven

ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்
Jeevikkindraar en Yesu
Seekkiramaai vandheeduvaar

Sarva Vallavar En Sonthamaanar Lyrics Song Chords PPT - சர்வ வல்லவர் என் சொந்தமானர் Lyrics in English (Song Meaning)

சர்வ வல்லவர் என் சொந்தமானர்
சாவை வென்றவர் என் ஜீவனானவர்
The Almighty One is my own
The One who conquered death is my life

ஆ இது அதிசயம் தானே
ஓ இது உண்மைதானே
Ah, is this not wonderful!
Oh, is this not true!

கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
I found a treasure
I received a priceless possession

இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா
Jesus is my Savior
Jesus is my King

சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
Joy and peace
Overflow within my heart

பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
He has taken away all my sins
He has removed all my fears

பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
My Jesus has written my name
In heaven above

என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்
The purpose of my life
Is to live for Jesus alone

ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
I will tell it throughout the land
I will proclaim it to the whole world

ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்
My Jesus lives
He will return very soon

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create