சர்வ வல்லவரைப் போற்றிப்
பாடுவோம் நாம்
போற்றிப் பாடுவோம் நாம்
இன்றுமென்றுமாய்
சென்ற நாளெல்லாம் நம்மைக்
காத்திட்டாரே
சர்வ வல்லவரைத் துதித்திடுவோம்
எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே
நாம் செலுத்திடுவோம் நாம்
செலுத்திடுவோம்
எல்லாத் துதிக்கும் நாள் பாத்திரரை
நாம் சேர்ந்து போற்றிடுவோம்
1.பாவப் பாரத்தால் இளைத்திருந்த
என்னைப் பரன் தேடினீரோ
என்னைத் தேற்றவே
பூவில் எங்கும் காணாப் பேரின்ப
இளைப்பாறுதலைப் பெற்றிடச் செய்தீர்
2.மாய லோக அன்பில்
மாண்டிருந்த என்னை
மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தீரே
மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால்
எந்தன் உள்ளம் இளைப்பாற செய்தீரே
3.நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய்ப்
பாளையப் புறம்பே தள்ளப்பட்டோராய்
நம் பிதாவின் சித்தம் செய்திடவே
இளைப்பாறுதல் நமக்கீந்தனரே
4.யோர்தானைப் போலத்
துன்பம் எதிர்த்தாலும்
யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால்
யோர்தானின் கற்கள் நின்றது போல்
நிற்போம் இளைப்பாறித் தைரியமாய்
5.சீயோன் ராஜன் வானில்
வேகம் வருவதால்
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே
அன்பர் இயேசு நேசர் நமக்காய்
ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிறார்
Sarva vallavarai potri lyrics songs, Sarva vallavarai potri song lyrics , Sarva vallavarai potri Lyrics Song Chords PPT - சர்வ வல்லவரைப் போற்றிப்
Sign in to access this feature Sign Up
Sarva vallavaraip potri
Paaduvom naam
Potri paaduvom naam
Indrum endrumai
Sendra naal ellaam nammai
Kaathittare
Sarva vallavaraith thuthithiduvom
Ellaa ganam magimaiyum avarkke
Naam seluthiduvom naam
Seluthiduvom
Ellaa thuthikkum naal paathirarai
Naam sernthu potriduvom
Paava paarathaal ilaithiruntha
Ennai paran thedinero
Ennai thetrave
Poovil engum kaana paerinba
Ilaippaaruthalai petrida seitheer
Maaya loga anbil
Maandiruntha ennai
Maa dhayavaal meettu kandeduththeere
Melchisedekkin abishegathinaal
Enthan ullam ilaippaar seitheere
Nindhai parikaasam paadu sagithoraai
Paalaiya purambe thallappattoraai
Nam pithaavin siththam seithidave
Ilaippaaruthal namakkeenthare
Yordhaanai pola thunbam ethirthaalum
Yoshuvaavin devan nammodiruppathaal
Yordhaanin karkal nindrathu pol
Nirpom ilaippaarith dhairiyamaai
Seeyon raajan vaanil
Vegam varuvathaal
Hallelujah paadi aarpparippome
Anbar yesu nesar namakkaai
Aavalodu ethirnokki nirkiraar
சர்வ வல்லவரைப் போற்றிப் பாடுவோம் நாம்
போற்றிப் பாடுவோம் நாம் இன்றுமென்றுமாய்
Sarva vallavaraip potri paaduvom naam
Potri paaduvom naam indrum endrumai
சென்ற நாளெல்லாம் நம்மைக் காத்திட்டாரே
சர்வ வல்லவரைத் துதித்திடுவோம்
Sendra naal ellaam nammai kaathittare
Sarva vallavaraith thuthithiduvom
எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே
நாம் செலுத்திடுவோம் நாம் செலுத்திடுவோம்
Ellaa ganam magimaiyum avarkke
Naam seluthiduvom naam seluthiduvom
எல்லாத் துதிக்கும் நாள் பாத்திரரை
நாம் சேர்ந்து போற்றிடுவோம்
Ellaa thuthikkum naal paathirarai
Naam sernthu potriduvom
பாவப் பாரத்தால் இளைத்திருந்த என்னை
பரன் தேடினீரோ என்னைத் தேற்றவே
Paava paarathaal ilaithiruntha ennai
Paran thedinero ennai thetrave
பூவில் எங்கும் காணாப் பேரின்ப இளைப்பாறுதலை
பெற்றிடச் செய்தீர்
Poovil engum kaana paerinba ilaippaaruthalai
Petrida seitheer
மாய லோக அன்பில் மாண்டிருந்த என்னை
மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தீரே
Maaya loga anbil maandiruntha ennai
Maa dhayavaal meettu kandeduththeere
மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால்
எந்தன் உள்ளம் இளைப்பாற செய்தீரே
Melchisedekkin abishegathinaal
Enthan ullam ilaippaar seitheere
நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய்
பாளையப் புறம்பே தள்ளப்பட்டோராய்
Nindhai parikaasam paadu sagithoraai
Paalaiya purambe thallappattoraai
நம் பிதாவின் சித்தம் செய்திடவே
இளைப்பாறுதல் நமக்கீந்தனரே
Nam pithaavin siththam seithidave
Ilaippaaruthal namakkeenthare
யோர்தானைப் போலத் துன்பம் எதிர்த்தாலும்
யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால்
Yordhaanai pola thunbam ethirthaalum
Yoshuvaavin devan nammodiruppathaal
யோர்தானின் கற்கள் நின்றது போல்
நிற்போம் இளைப்பாறித் தைரியமாய்
Yordhaanin karkal nindrathu pol
Nirpom ilaippaarith dhairiyamaai
சீயோன் ராஜன் வானில் வேகம் வருவதால்
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே
Seeyon raajan vaanil vegam varuvathaal
Hallelujah paadi aarpparippome
அன்பர் இயேசு நேசர் நமக்காய்
ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிறார்
Anbar yesu nesar namakkaai
Aavalodu ethirnokki nirkiraar
சர்வ வல்லவரைப் போற்றிப் பாடுவோம் நாம், போற்றிப் பாடுவோம் நாம் இன்றுமென்றுமாய்
Let us praise the Almighty God forever and ever
சென்ற நாளெல்லாம் நம்மைக் காத்திட்டாரே, சர்வ வல்லவரைத் துதித்திடுவோம்
He has protected us all the past days; let us worship Him
எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே, நாம் செலுத்திடுவோம் நாம் செலுத்திடுவோம்
All glory and honor belong to Him; we offer it all
எல்லாத் துதிக்கும் நாள் பாத்திரரை, நாம் சேர்ந்து போற்றிடுவோம்
Let us together praise the One worthy of all praise
பாவப் பாரத்தால் இளைத்திருந்த என்னை, பரன் தேடினீரோ என்னைத் தேற்றவே
You sought me when I was weak under the burden of sin
பூவில் எங்கும் காணாப் பேரின்ப இளைப்பாறுதலை, பெற்றிடச் செய்தீர்
You gave me heavenly rest and joy not found in this world
மாய லோக அன்பில் மாண்டிருந்த என்னை, மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தீரே
You rescued me from the deceptive love of this world by Your great mercy
மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால், எந்தன் உள்ளம் இளைப்பாற செய்தீரே
By the anointing of Melchizedek, You gave rest to my soul
நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய், பாளையப் புறம்பே தள்ளப்பட்டோராய்
You endured shame and suffering, cast outside the camp
நம் பிதாவின் சித்தம் செய்திடவே, இளைப்பாறுதல் நமக்கீந்தனரே
To fulfill the Father’s will, You gave us rest
யோர்தானைப் போலத் துன்பம் எதிர்த்தாலும், யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால்
Even if troubles rise like the Jordan River, God of Joshua is with us
யோர்தானின் கற்கள் நின்றது போல், நிற்போம் இளைப்பாறித் தைரியமாய்
Like the stones of Jordan stood still, we stand in rest and courage
சீயோன் ராஜன் வானில் வேகம் வருவதால், அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே
The King of Zion is coming soon, so we sing Hallelujah and rejoice
அன்பர் இயேசு நேசர் நமக்காய், ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிறார்
Our beloved Jesus is waiting for us with great expectation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List