Satham Devanin Satham Lyrics Song Chords PPT - சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து

சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
இரைச்சல் போன்ற சத்தம்
சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய் பிளக்கும் சத்தம்

அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்

தேவனின் சத்தத்திற்கு இணையானது
ஒன்றுமில்லை - தேவனின் சத்தத்திற்கு
ஈடானது ஒன்றுமில்லை - அவரின்
சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்

ஆலயத்தில் வீற்றிருக்கும் என்
தேவனின் சத்தம் - சிங்காசனத்தில்
அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்

Satham Devanin Satham lyrics songs,Satham Devanin Satham song lyrics , Satham Devanin Satham Lyrics Song Chords PPT - சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து

Sign in to access this feature Sign Up

Satham Devanin Satham Lyrics Song Chords PPT - சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து Lyrics in English

Satham dhevanin satham peruvellaththu
Iraichchal ponra satham
Satham karththarin satham
Kedhuru maraththai murikkum indha satham
Satham yesuvin satham
Irudhayangalai irandaai pilakkum satham

Adhuve satham satham
Yesuvin satham satham

Dhevanin sathaththirku inaiyaanadhu
Ondrumillai - dhevanin sathaththirku
Eedaanadhu ondru millai - avarin
Sathaththirku nee sevi koduththu nadandhaal
Vaazhvil eppozhudhum vetri nichchayam

Aalayaththil veetrirukkum en
Dhevanin satham - singaasanaththil
Amarndhirukkum en karththarin satham
Avarin saththangal jeevanullavai
Avarin saththame enakku inbam

Satham Devanin Satham Lyrics Song Chords PPT - சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து Lyrics in English (Tanglish)

சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
இரைச்சல் போன்ற சத்தம்
Satham dhevanin satham peruvellaththu
Iraichchal ponra satham

சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
Satham karththarin satham
Kedhuru maraththai murikkum indha satham

சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய் பிளக்கும் சத்தம்
Satham yesuvin satham
Irudhayangalai irandaai pilakkum satham

அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்
Adhuve satham satham
Yesuvin satham satham

தேவனின் சத்தத்திற்கு இணையானது
ஒன்றுமில்லை - தேவனின் சத்தத்திற்கு
Dhevanin sathaththirku inaiyaanadhu
Ondrumillai - dhevanin sathaththirku

ஈடானது ஒன்றுமில்லை - அவரின்
சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்
Eedaanadhu ondru millai - avarin
Sathaththirku nee sevi koduththu nadandhaal
Vaazhvil eppozhudhum vetri nichchayam

ஆலயத்தில் வீற்றிருக்கும் என்
தேவனின் சத்தம் - சிங்காசனத்தில்
Aalayaththil veetrirukkum en
Dhevanin satham - singaasanaththil

அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்
Amarndhirukkum en karththarin satham
Avarin saththangal jeevanullavai
Avarin saththame enakku inbam

Satham Devanin Satham Lyrics Song Chords PPT - சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து Lyrics in English (Song Meaning)

சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
இரைச்சல் போன்ற சத்தம்
The voice of God is like mighty waters
Like the sound of a great flood

சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
The voice of the Lord
Breaks the cedar trees

சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய் பிளக்கும் சத்தம்
The voice of Jesus
Pierces and divides the heart

அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்
That is the voice, the voice
The voice of Jesus

தேவனின் சத்தத்திற்கு இணையானது
ஒன்றுமில்லை - தேவனின் சத்தத்திற்கு
Nothing equals the voice of God
Nothing compares to His voice

ஈடானது ஒன்றுமில்லை - அவரின்
சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்
Nothing is equal – if you listen
And walk according to His voice
In life, victory is certain

ஆலயத்தில் வீற்றிருக்கும் என்
தேவனின் சத்தம் - சிங்காசனத்தில்
The voice of my God seated in the temple
The voice from the throne

அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்
The voice of my Lord who reigns
His words are living
His voice alone is my delight

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create