சத்திரமே சத்திரமே பெத்தலையின் சத்திரமே - 2
எங்கள் ஏசுநாதருக்கு இடமில்லை என்று சொன்னதென்ன
நரிகளுக்கு குழியுண்டு பறவைக்கெல்லாம் கூடுமுண்டு
மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை
சித்திரம் போலொரு மித்திரனனே
வந்து உன்னில் பிறந்தது சத்திரமே
கிழக்கு வெளுக்கும் தூரத்தில் கீழ்வானம் சிவக்கும் நேரத்தில் வான சாஸ்திரிகள் பணிந்து கொள்ளவே வந்தாங்க வானத்திலிருந்து பூமியிலே வந்த
ராஜகுமாரன் தான் சத்திரமே
காட்டினில் மேய்ப்பர்கள் தூங்கையிலே மேகத்தில்
தூதர்கள் சீதத்திலே வாடைக்காற்று நிலவே மாமரி துணியில் தாலாட்ட பாரினில் வந்து வாழ்வினைத்
தந்த தேவகுமாரன் தான் சத்திரமே
Sathiramae Sathiramae bethalayin lyrics songs,Sathiramae Sathiramae bethalayin song lyrics, Sathiramae Sathiramae bethalayin Lyrics Song Chords PPT - சத்திரமே சத்திரமே பெத்தலையின்
Sign in to access this feature Sign Up
Saththirame Saththirame Beththalaiyin Saththirame
Engal Yesunaadharukku Idamillai Endru Sonnadhenna
Narigalukku Kuzhiyundu Paravaikkellaam Koodumundu
Manusha Kumaaranukku Thalaisaikka Idamillai
Siththiram Poloru Miththiranane
Vandhu Unnil Pirandhadhu Saththirame
Kizhakku Velukkum Dhooraththil Keezhvaanam Sivakkum Neraththil
Vaana Saasthirigal Panindhu Kollave Vandhaanga
Vaanaththilirundhu Boomiyile Vandha
Raajakumaaran Thaan Saththirame
Kaattinil Meippavargal Thoongaiyile Megaththil
Thoothargal Seethaththile Vaadaikkaatru Nilave
Maamari Thuniyil Thaalaatta Paarinil Vandhu Vaazhvinaith
Thandha Devakumaaran Thaan Saththirame
சத்திரமே சத்திரமே பெத்தலையின் சத்திரமே
எங்கள் ஏசுநாதருக்கு இடமில்லை என்று சொன்னதென்ன
Saththirame Saththirame Beththalaiyin Saththirame
Engal Yesunaadharukku Idamillai Endru Sonnadhenna
நரிகளுக்கு குழியுண்டு பறவைக்கெல்லாம் கூடுமுண்டு
மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை
Narigalukku Kuzhiyundu Paravaikkellaam Koodumundu
Manusha Kumaaranukku Thalaisaikka Idamillai
சித்திரம் போலொரு மித்திரனனே
வந்து உன்னில் பிறந்தது சத்திரமே
Siththiram Poloru Miththiranane
Vandhu Unnil Pirandhadhu Saththirame
கிழக்கு வெளுக்கும் தூரத்தில் கீழ்வானம் சிவக்கும் நேரத்தில்
வான சாஸ்திரிகள் பணிந்து கொள்ளவே வந்தாங்க
Kizhakku Velukkum Dhooraththil Keezhvaanam Sivakkum Neraththil
Vaana Saasthirigal Panindhu Kollave Vandhaanga
வானத்திலிருந்து பூமியிலே வந்த
ராஜகுமாரன் தான் சத்திரமே
Vaanaththilirundhu Boomiyile Vandha
Raajakumaaran Thaan Saththirame
காட்டினில் மேய்ப்பர்கள் தூங்கையிலே மேகத்தில்
தூதர்கள் சீதத்திலே வாடைக்காற்று நிலவே
Kaattinil Meippavargal Thoongaiyile Megaththil
Thoothargal Seethaththile Vaadaikkaatru Nilave
மாமரி துணியில் தாலாட்ட பாரினில் வந்து வாழ்வினைத்
தந்த தேவகுமாரன் தான் சத்திரமே
Maamari Thuniyil Thaalaatta Paarinil Vandhu Vaazhvinaith
Thandha Devakumaaran Thaan Saththirame
சத்திரமே சத்திரமே பெத்தலையின் சத்திரமே
எங்கள் ஏசுநாதருக்கு இடமில்லை என்று சொன்னதென்ன
O inn, O inn, inn of Bethlehem
Why did you say there was no room for our Lord Jesus
நரிகளுக்கு குழியுண்டு பறவைக்கெல்லாம் கூடுமுண்டு
மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை
Foxes have holes and birds have nests
But the Son of Man had no place to lay His head
சித்திரம் போலொரு மித்திரனனே
வந்து உன்னில் பிறந்தது சத்திரமே
Like a beautiful friend, so wondrous
He came and was born in you, O inn
கிழக்கு வெளுக்கும் தூரத்தில் கீழ்வானம் சிவக்கும் நேரத்தில்
வான சாஸ்திரிகள் பணிந்து கொள்ளவே வந்தாங்க
From the east afar when the sky turned red
Wise men came to bow before Him
வானத்திலிருந்து பூமியிலே வந்த
ராஜகுமாரன் தான் சத்திரமே
From heaven to earth He came
The royal Son, O inn
காட்டினில் மேய்ப்பர்கள் தூங்கையிலே மேகத்தில்
தூதர்கள் சீதத்திலே வாடைக்காற்று நிலவே
While shepherds slept in the fields
Angels appeared in the cool night breeze
மாமரி துணியில் தாலாட்ட பாரினில் வந்து வாழ்வினைத்
தந்த தேவகுமாரன் தான் சத்திரமே
Wrapped in cloth, gently laid
The Son of God came to give life, O inn
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List