Sathiya Vedhamana Vithai Kalai Lyrics Song Chords PPT - சத்ய வேதமான விதை காலை

1.சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே

அரிக்கட்டோடே அரிக்கட்டோ டே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே.

2.மழையடித்தாலும், வெயிலெரித்தாலும்,
குளிர்ச்சியானாலும், வேலை செய்வோமே,
நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும்,
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே,

3.கவலை, விசாரம்; கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை விடமாட்டோமே,
இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே

Sathiya Vedhamana Vithai Kalai lyrics songs, Sathiya Vedhamana Vithai Kalai song lyrics, Sathiya Vedhamana Vithai Kalai Lyrics Song Chords PPT -சத்ய வேதமான விதை காலை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sathiya Vedhamana Vithai Kalai Lyrics Song Chords PPT - சத்ய வேதமான விதை காலை Lyrics in English

Sathya Vedhamaan Vithai Kaalai Maalai
Vithaippom Eppodhum Oyvillamaale
Aruppin Narkaalam Ethirnokkupome
Seruvom Ellorum Arikkattoade

Arikkattoade Arikkattoade
Seruvom Ellorum Arikkattoade

Mazhai Adiththaalum, Veyileriththaalum,
Kulirchchiyanaalum, Velae Seivome,
Nalla Palan Kaampome Thunpam Maarippokum,
Seruvom Ellorum Arikkattoade

Kavalai, Vishaaram; Kashta Nashthatthodu
Vithaithaalum Velae Vidamaattome,
Ilaipparaag Karththar Nammai Vaazhthiserppaar
Seruvom Ellorum Arikkattoade

Sathiya Vedhamana Vithai Kalai Lyrics Song Chords PPT - சத்ய வேதமான விதை காலை Lyrics in English (Tanglish)

சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே
Sathya Vedhamana Vidhai Kaalai Maalai
Vidhaippom Eppothum Oyvillamaley

அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
Aruppin Narkaalam Ethirnokkavomey
Seruvom Ellorum Arikkattodey

அரிக்கட்டோடே அரிக்கட்டோடே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
Arikkattodey Arikkatto Dey
Seruvom Ellorum Arikkattodey

மழையடித்தாலும் வெயிலெரித்தாலும்
குளிர்ச்சியானாலும் வேலை செய்வோமே
Mazhai Adithaalum Veyil Erithaalum
Kulirchiyanaalum Velai Seivomey

நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
Nalla Palan Kaanbom Thunbam Maarippogum
Seruvom Ellorum Arikkattodey

கவலை விசாரம் கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை விடமாட்டோமே
Kavalai Visaaram Kashta Nashtathodu
Vidhaithaalum Velai Vidamaattomey

இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
Ilaippaara Karthar Nammai Vaazhthi Serppaar
Seruvom Ellorum Arikkattodey

Sathiya Vedhamana Vithai Kalai Lyrics Song Chords PPT - சத்ய வேதமான விதை காலை Lyrics in English (Song Meaning)

சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே
We will sow the true Word seed morning and evening
We will sow always without ceasing

அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
We will look forward to the good time of harvest
We shall all gather with the sheaves

அரிக்கட்டோடே அரிக்கட்டோ டே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
With the sheaves with the sheaves
We shall all gather with the sheaves

மழையடித்தாலும் வெயிலெரித்தாலும்
குளிர்ச்சியானாலும் வேலை செய்வோமே
Though rain beats or the sun scorches
Even in the cold we will work

நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
We shall see good fruit sorrow will pass away
We shall all gather with the sheaves

கவலை விசாரம் கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை விடமாட்டோமே
Though with worry grief and loss we sow
We will not give up the work

இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
The Lord will bless and gather us into rest
We shall all gather with the sheaves

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create