சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)
1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ ஆ
அதை கடை பிடித்தாக வேண்டுமே
கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச்
சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்
2. தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்
3. உலக மாமிசப் பிடியினின்றும்
ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும் விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு
4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு
ஆ காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே
காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும்
Saththam Keattu Siththam lyrics songs, Saththam Keattu Siththam song lyrics, Saththam Keattu Siththam Lyrics Song Chords PPT - சத்தம் கேட்டு சித்தம் செய்ய
Sign in to access this feature Sign Up
Satham Kaettu Siththam Seyya Azhaikkiraar Yesu
Satham Kaettu Siththam Seyya Azhaikkiraar
Satham Kaettu Siththam Seyya Varundhi Azhaikkindraar
Kaalaththin Vegaththai Paarkkumpodhu
Karuththaai Gavanamaai Jaakkiradhaiyaai
Vaazhnthu Vidumpadi Azhaikkindraar
Karpanaigal Yaavum Nandrallavo
Athai Kadaipidiththaaga Vendumae
Keezhppadindhavargal Avarkku
Sondha Sampathu Allavo
Keezhppadindhaal Aaseervaadham Perugum
Keezhppadiyaavittaal Saapam Perugum
Thevai Adhigam Aeraalam
Aeraalam Aeraalamae
Gujaraath Peekaar Yoopiyil
Aeraalam Aeraalamae
Raajasthaan MP Orisaavil
Nee Sella Maruththaal Yaar Selluvaar
Ulagha Maamisap Pidiyinindrum
Pisaasin Thandhira Valaiyinindrum
Viduviththu Kolvom Seyalpaduvom
Saaththaanai Muriyadippom
Uppaip Pola Karaindhu Vidu
Mezhugai Pola Urugi Vidu
Vetriyae Tharum Aandavarukku
Kaanikkai Kaanikkaiyae
Udal Porul Yaavum Yesuvukkae
Kaanikkai Kaanikkaiyae
Desam Yesuvai Kanduvidum
Sabaigal Aeraalam Perugividum
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
Satham keettu siththam seiya azhaikkiraare Yesu
Satham keettu siththam seiya azhaikkiraare
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
Satham keettu siththam seiya varundhi azhaikkindraare
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
Kaalaththin vegaththai paarkkumbodhu
Karuththaai gavanamaai jaakkiradhaiyaai
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே
Vaazhnthu vidumpadi azhaikkindraare
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ
அதை கடை பிடித்தாக வேண்டுமே
Karpanaigal yaavum nandrallavo
Adhai kadai pidiththaaga vendume
கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
Keezhppadindhavargal avarkku sondha sampathu allavo
Keezhppadindhaal aaseervaadham perugum
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்
Keezhppadiyaavittaal saabam perugum
தேவை அதிகம் ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம்
Thevai adhigam aeraalam aeraalame
Gujarat Bihar UPil aeraalam
இராஜஸ்தான் எம்பி ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்
Raajasthaan MP Orisaavil
Nee sella maruththaal yaar selluvaar
உலக மாமிசப் பிடியினின்றும்
பிசாசின் தந்திர வலையினின்றும்
Ulagha maamisap pidiyinindrum
Pisaasin thanthira valaiyinindrum
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம்
சாத்தானை முறியடிப்போம்
Viduviththuk kolvom seyalpaduvom
Saaththaanai muriyadippom
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு
Uppaip pola karainthu vidu
Mezhugaip pola urughi vidu
வெற்றியே தரும் ஆண்டவருக்கு
காணிக்கை காணிக்கையே
Vetriye tharum Aandavarukku
Kaanikkai kaanikkaiye
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே
காணிக்கை காணிக்கையே
Udal porul yaavum Yesuvukke
Kaanikkai kaanikkaiye
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும்
Desam Yesuvai kanduv idum
Sabaigal aeraalam perugividum
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
Hearing the voice, Jesus calls us to do His will
He calls us to obey His will
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
He calls earnestly with longing
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
Seeing the speed of time
Be thoughtful, careful, and watchful
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே
He calls us to live rightly
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ
அதை கடை பிடித்தாக வேண்டுமே
Are not all commandments good
We must keep them
கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
Those who obey belong to Him
Obedience brings blessings
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்
Disobedience brings curse
தேவை அதிகம் ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம்
The need is great, abundant
In Gujarat, Bihar, UP there is great need
இராஜஸ்தான் எம்பி ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்
In Rajasthan, MP, Orissa
If you refuse, who will go
உலக மாமிசப் பிடியினின்றும்
பிசாசின் தந்திர வலையினின்றும்
From worldly fleshly desires
And the devil’s cunning traps
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம்
சாத்தானை முறியடிப்போம்
Let us free ourselves and act
Let us defeat Satan
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு
Melt like salt
Melt like wax
வெற்றியே தரும் ஆண்டவருக்கு
காணிக்கை காணிக்கையே
To the Lord who gives victory
Offerings we give
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே
காணிக்கை காணிக்கையே
All body and possessions belong to Jesus
They are offerings
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும்
The nation will see Jesus
Churches will multiply
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List