Saththiya Aaviyae Lyrics Song Chords PPT - சத்திய ஆவியே சத்தியத்தில்

சத்திய ஆவியே சத்தியத்தில்
என்னை நடத்திடுமே-2
உன்னத பெலனால் நிரப்பிடுமே
உன்னத வாழ்வு மிளிரட்டுமே-2

உடைத்து உருமாற்றி
உம்மைப் போலாக்கும் -4

1.என்னை அறிந்தவரே
என் உள்ளம் தெரிந்தவரே-2
பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும்
மலைகளைச் சமனாக்கும்-2

2. திராட்சசெடி நீரையா
உம்மில் கொடி நானையா
கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும்
மிகுந்த கனி கொடுப்பேன்

3. வார்த்தையின் வெளிச்சமே
அனுதினம் வேண்டுமே உம்
ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும்
என்னால் முடியாதையா

Saththiya Aaviyae lyrics songs,Saththiya Aaviyae song lyrics ,Saththiya Aaviyae Lyrics Song Chords PPT - சத்திய ஆவியே சத்தியத்தில்

Sign in to access this feature Sign Up

Saththiya Aaviyae Lyrics Song Chords PPT - சத்திய ஆவியே சத்தியத்தில் Lyrics in English

Sathiya Aaviye sathiyathil
Ennai nadathidume – 2
Unnatha belanaal nirappidume
Unnatha vaazhvu milirattume – 2

Udaithu urumaatri
Ummai polaakkum – 4

Ennai arindhavare
En ullam therindhavare – 2
Pallangalellaam nirambach seyyum
Malaigalai samanakkum – 2

Thiraatcha sedi neeraiyaa
Ummil kodi naanaiyaa
Kilaigalai narukkum kalaigalai pidungum
Migundha kani koduppen

Vaarthaiyin velichchame
Anudhinam vendume um
Aaviyin belathaal nirappi nadathum
Ennaal mudiyadhaiyaa

Sathiya Aaviye sathiyathil
Ennai nadathidume – 2
Unnatha belanaal nirappidume
Unnatha vaazhvu milirattume – 2

Udaithu urumaatri
Ummai polaakkum
Udaithu urumaatri
Ummai polaakkum
Udaithu urumaatri
Ummai polaakkum
Udaithu urumaatri
Ummai polaakkum.

Saththiya Aaviyae Lyrics Song Chords PPT - சத்திய ஆவியே சத்தியத்தில் Lyrics in English (Tanglish)

சத்திய ஆவியே சத்தியத்தில்
என்னை நடத்திடுமே – 2
Sathiya Aaviye sathiyathil
Ennai nadathidume – 2

உன்னத பெலனால் நிரப்பிடுமே
உன்னத வாழ்வு மிளிரட்டுமே – 2
Unnatha belanaal nirappidume
Unnatha vaazhvu milirattume – 2

உடைத்து உருமாற்றி
உம்மைப் போலாக்கும் – 4
Udaithu urumaatri
Ummai polaakkum – 4

என்னை அறிந்தவரே
என் உள்ளம் தெரிந்தவரே – 2
Ennai arindhavare
En ullam therindhavare – 2

பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும்
மலைகளைச் சமனாக்கும் – 2
Pallangalellaam nirambach seyyum
Malaigalai samanakkum – 2

திராட்சசெடி நீரையா
உம்மில் கொடி நானையா
Thiraatcha sedi neeraiyaa
Ummil kodi naanaiyaa

கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும்
மிகுந்த கனி கொடுப்பேன்
Kilaigalai narukkum kalaigalai pidungum
Migundha kani koduppen

வார்த்தையின் வெளிச்சமே
அனுதினம் வேண்டுமே உம்
Vaarthaiyin velichchame
Anudhinam vendume um

ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும்
என்னால் முடியாதையா
Aaviyin belathaal nirappi nadathum
Ennaal mudiyadhaiyaa

சத்திய ஆவியே சத்தியத்தில்
என்னை நடத்திடுமே
Sathiya Aaviye sathiyathil
Ennai nadathidume

உன்னத பெலனால் நிரப்பிடுமே
உன்னத வாழ்வு மிளிரட்டுமே
Unnatha belanaal nirappidume
Unnatha vaazhvu milirattume

உடைத்து உருமாற்றி
உம்மைப் போலாக்கும்
Udaithu urumaatri
Ummai polaakkum.

Saththiya Aaviyae Lyrics Song Chords PPT - சத்திய ஆவியே சத்தியத்தில் Lyrics in English (Song Meaning)

சத்திய ஆவியே சத்தியத்தில்
என்னை நடத்திடுமே – 2
Holy Spirit of truth, lead me in Your truth,
Guide my life each day in Your perfect way.

உன்னத பெலனால் நிரப்பிடுமே
உன்னத வாழ்வு மிளிரட்டுமே – 2
Fill me with Your heavenly strength,
Let a victorious life shine through me.

உடைத்து உருமாற்றி
உம்மைப் போலாக்கும் – 4
Break and reshape me,
Make me more like You.

என்னை அறிந்தவரே
என் உள்ளம் தெரிந்தவரே – 2
You are the One who knows me completely,
You understand every thought of my heart.

பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும்
மலைகளைச் சமனாக்கும் – 2
You fill every valley,
And level every mountain before me.

திராட்சசெடி நீரையா
உம்மில் கொடி நானையா
You are the true vine, Lord,
And I am a branch abiding in You.

கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும்
மிகுந்த கனி கொடுப்பேன்
You prune the branches and remove the weeds,
So that I may bear abundant fruit.

வார்த்தையின் வெளிச்சமே
அனுதினம் வேண்டுமே உம்
The light of Your Word,
I need it every day.

ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும்
என்னால் முடியாதையா
Fill me and lead me by Your Spirit's power,
For I cannot do it on my own.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create