Saththiya Vaetham Thantha Lyrics Song Chords PPT - சத்திய வேதம் தந்த உத்தமர்

சத்திய வேதம் தந்த
உத்தமர் இயேசுவுக்கு
ஜதிகள் சொல்லிப் பாடுவேன்
சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் நான்
ஸ்வரங்களின் மலர் சூடுவேன்

வேதமானது தேவன் தந்தது
தேவ வார்த்தைகள் நிரைந்தது
அந்த வார்த்தை தான் இயேசுவானது
எந்தன் நாவினில் ஒலிப்பது பாவி என்னை
அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி
பரிசுத்தர் சொன்னது பக்தியோடு இந்த
வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
...சத்திய வேதம் தந்த

வேதப் பிரியரை தேவப் புதல்வரை
சேதமடையாது காப்பது இரவும்
பகலும் இதை தியானம் செய்பவர்க்கு
இனிய வாழ்க்கையைக் கொடுப்பது
இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது
இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது
இந்த வேதம் தந்த வேத
நாயகனை எப்படி பாடுவேன்
ஸப்த ஸ்வரங்கள் இசையோடு
ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
...சத்திய வேதம் தந்த

Saththiya Vaetham Thantha lyrics songs, Saththiya Vaetham Thantha song lyrics, Saththiya Vaetham Thantha Lyrics Song Chords PPT -சத்திய வேதம் தந்த உத்தமர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Saththiya Vaetham Thantha Lyrics Song Chords PPT - சத்திய வேதம் தந்த உத்தமர் Lyrics in English

Sathiya vedham thantha
Uththamar Yesuvukku
Jathigal solli paaduven
Sangeetham naan paada sareeram thanthavarkku
Swarangalin malar sooduven naan
Swarangalin malar sooduven

Vedhamanathu Devan thanthathu
Deva vaarthaigal nirainthathu
Antha vaarthai thaan Yesuvanathu
Enthan naavinil olippathu paavi ennai
Avar bakthanaga thuthi paadida vaithathu
Bakthargalin paathaikku nalla deepam athu
Paavamillaatha Deva aattukkutti
Parisuthar sonnathu bakthiyodu intha
Vedham padippavarkku paralogam ullathu

Sathiya vedham thantha

Vedha piriyarai Deva puthalvarai
Sedham adaiyaathu kaappathu iravum pagalum ithai dhyaanam seibavarkku
Iniya vaazhkaiyai koduppathu
Immanuel endrum nammodu iruppathu
Immattum uthavi seyyum Ebenezer athu
Intha vedham thantha vedha naayaganai eppadi paaduven
Saptha swarangal isaiyodu olikka ezhai naan paaduven

Sathiya vedham thantha

Saththiya Vaetham Thantha Lyrics Song Chords PPT - சத்திய வேதம் தந்த உத்தமர் Lyrics in English (Tanglish)

சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
ஜதிகள் சொல்லிப் பாடுவேன்
Sathiya vedham thandha uththamar Yesuvukku
jathigal solli paaduven

சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் நான்
Sangeetham naan paada sareeram thandhavarukku
swarangalin malar sooduven naan

வேதமானது தேவன் தந்தது
தேவ வார்த்தைகள் நிறைந்தது
Vedhamaanadhu Devan thandhadhu
Deva vaarthaigal nirainthadhu

அந்த வார்த்தை தான் இயேசுவானது
எந்தன் நாவினில் ஒலிப்பது
Andha vaarthai thaan Yesuvaanadhu
endhan naavinil olippadhu

பாவி என்னை அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
Paavi ennai avar bhakthanaaga thuthi paadida vaithadhu
bhakthargalin paadhaikku nalla dheepam adhu

பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி
பரிசுத்தர் சொன்னது பக்தியோடு இந்த
Paavamillaadha Deva aattukkutti
parisuththar sonnathu bhakthiyodu indha

வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
…சத்திய வேதம் தந்த
Vedham padippavarkku paralogam ulladhu
…Sathiya vedham thandha

வேதப் பிரியரை தேவப் புதல்வரை
சேதமடையாது காப்பது இரவும் பகலும்
Vedha priyarai Deva pudhalvarai
sedhamadaiyaadhu kaappadhu iravum pagalum

இதனை தியானம் செய்பவர்க்கு இனிய வாழ்க்கை கொடுப்பது
இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது
Idhanai dhyaanam seibavarkku iniya vaazhkai koduppadhu
Immanuvel endrum nammodu iruppadhu

இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது
இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன்
Immatum udhavi seiyum Ebenezer adhu
indha vedham thandha vedha naayaganai eppadi paaduven

ஸப்த ஸ்வரங்கள் இசையோடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
…சத்திய வேதம் தந்த
Saptha swarangal isaiyodu olikka ezhai naan paaduven
…Sathiya vedham thandha

Saththiya Vaetham Thantha Lyrics Song Chords PPT - சத்திய வேதம் தந்த உத்தமர் Lyrics in English (Song Meaning)

சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
To the righteous Jesus who gave the Holy Bible

ஜதிகள் சொல்லிப் பாடுவேன் சங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு
I will sing praises with melodies to the One who gave me a body to sing

ஸ்வரங்களின் மலர் சூடுவேன் நான் ஸ்வரங்களின் மலர் சூடுவேன்
I will offer garlands of musical notes, I will offer garlands of melodies

வேதமானது தேவன் தந்தது தேவ வார்த்தைகள் நிரைந்தது
The Holy Bible is given by God, filled with divine words

அந்த வார்த்தை தான் இயேசுவானது எந்தன் நாவினில் ஒலிப்பது
That Word is Jesus Himself, speaking through my tongue

பாவி என்னை அவர் பக்தனாக துதி பாடிட வைத்தது
He transformed me, a sinner, into a worshipper who praises Him

பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி
It is a good lamp for believers’ path, the sinless Lamb of God

பரிசுத்தர் சொன்னது பக்தியோடு இந்த வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
The Holy One said those who read this Bible with devotion have heaven

வேதப் பிரியரை தேவப் புதல்வரை சேதமடையாது காப்பது
It protects God’s children who love the Word from destruction

இரவும் பகலும் இதை தியானம் செய்பவர்க்கு இனிய வாழ்க்கையைக் கொடுப்பது
Those who meditate on it day and night are given a blessed life

இம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது இம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது
Immanuel is always with us, Ebenezer is our help till now

இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன்
How can I sing about the Lord of this Word given in the Bible

ஸப்த ஸ்வரங்கள் இசையோடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
I, a humble one, will sing as seven musical notes resound in harmony

சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு
To the righteous Jesus who gave the Holy Bible

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create