சத்திய வேதம் மண்ணில் பிறந்தது
வாழ்த்தி பாடுவோம் தத்துவ ஞானம்
மண்ணில் மலர்ந்தது போற்றி பாடுவோம்
இத்தரை மீதினில் இருந்துயர் நீங்கிட
நித்திய ஜீவன் மனுவாய் உதித்தாரே
Happy Happy Christmas
Merry Merry Christmas(2)
Happy Christmas
1. அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ
ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே
உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ
அருள் நிறை வல்ல திரு அவதாரமே
நமக்காய் பிறந்தார் தேவா பாலன் பிறந்தார்
2. மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும்
மாடிடை குடிலில் சிறப்பில் தோற்குமே
தேவ குமாரனின் ஜனனத்தின்
மகிமையினாலே தேசமே
புகழ்ந்து போற்றி பாடுதல்
நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்
Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Saththiya Vetham Mannil Song Lyrics , Saththiya Vetham Mannil Song Lyrics
Sign in to access this feature Sign Up
Sathiya Vedham mannil pirandhadhu
Vaazhthi paaduvom thathuva gnanam
Mannil malarndhadhu potri paaduvom
Iththarai meethinil irundhuyar neengida
Niththiya jeevan manuvaai udhiththaare
Happy Happy Christmas
Merry Merry Christmas (2)
Happy Christmas
1.Akhilathai aandidum mannavan ivaro
Aa nirai thozhuvathil pirandhaare
Ulagathai meettidum meetpar ivaro
Arul nirai valla thiru avathaarame
Namakkaai pirandhaar Deva baalan pirandhaar
2.Maaligai selvamum maanikka thottilum
Maadidai kudilil sirappil thorkkume
Deva kumaaranin jananathin
Magimaiyinaale desame
Pugazhndhu potri paaduthal
Nesar pirandhaar Meetpar Yeshu pirandhaar
சத்திய வேதம் மண்ணில் பிறந்தது
Sathiya vedham mannil pirandhadhu
வாழ்த்தி பாடுவோம் தத்துவ ஞானம் மண்ணில் மலர்ந்தது போற்றி பாடுவோம்
Vaazhthi paaduvom thathuva gnanam mannil malarndhadhu potri paaduvom
இத்தரை மீதினில் இருந்துயர் நீங்கிட நித்திய ஜீவன் மனுவாய் உதித்தாரே
Iththarai meethinil irundhuyar neengida niththiya jeevan manuvaai udhiththaare
Happy Happy Christmas Merry Merry Christmas (2) Happy Christmas
Happy Happy Christmas Merry Merry Christmas (2) Happy Christmas
அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே
Akhilathai aandidum mannavan ivaro aa nirai thozhuvathil pirandhaare
உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ அருள் நிறை வல்ல திரு அவதாரமே
Ulagathai meettidum meetpar ivaro arul nirai valla thiru avathaarame
நமக்காய் பிறந்தார் தேவ பாலன் பிறந்தார்
Namakkaai pirandhaar Deva baalan pirandhaar
மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும் மாடிடை குடிலில் சிறப்பில் தோற்குமே
Maaligai selvamum maanikka thottilum maadidai kudilil sirappil thorkkume
தேவ குமாரனின் ஜனனத்தின் மகிமையினாலே தேசமே புகழ்ந்து போற்றி பாடுதல்
Deva kumaaranin jananathin magimaiyinaale desame pugazhndhu potri paaduthal
நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்
Nesar pirandhaar Meetpar Yeshu pirandhaar
சத்திய வேதம் மண்ணில் பிறந்தது
The Holy Word has been born on earth
வாழ்த்தி பாடுவோம் தத்துவ ஞானம் மண்ணில் மலர்ந்தது போற்றி பாடுவோம்
Let us sing in praise, the divine wisdom has blossomed on earth
இத்தரை மீதினில் இருந்துயர் நீங்கிட நித்திய ஜீவன் மனுவாய் உதித்தாரே
To remove the bondage of this world, eternal life came in human form
Happy Happy Christmas Merry Merry Christmas (2) Happy Christmas
Happy Happy Christmas Merry Merry Christmas (2) Happy Christmas
அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே
Is He the King who rules the universe? He was born in a humble manger
உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ அருள் நிறை வல்ல திரு அவதாரமே
Is He the Saviour who redeems the world? A divine incarnation full of grace and power
நமக்காய் பிறந்தார் தேவ பாலன் பிறந்தார்
The Divine Child is born for us
மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும் மாடிடை குடிலில் சிறப்பில் தோற்குமே
Palaces and jeweled cradles fade before the greatness of the manger
தேவ குமாரனின் ஜனனத்தின் மகிமையினாலே தேசமே புகழ்ந்து போற்றி பாடுதல்
By the glory of the birth of the Son of God, the nation praises and sings
நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்
The Beloved is born, the Saviour Jesus is born
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List