Saththiyadhil Vazhi Nadaka Kirubai Lyrics Song Chords PPT - சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
சொல்லித் தாங்கப்பா-2
சொல்லித் தாங்கப்பா...

இயேசையா இயேசையா (2)

1. சூரைச் செடியில் சோர்ந்த நேரம்
தூக்கி விட்டீரே-தூதன் அனுப்பி
தட்டியெழுப்பி உணவு தந்தீரே

2. மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்கவில்லையே-நெரிந்து போன
நாணல் வாழ்வை முறிக்கவில்லையே

3. அனலும் இல்லா குளிரும் இல்லா
வாழ்க்கை வேண்டாமே-அனுதினமும்
அப்பா பாதம் அமர வேண்டுமே

Saththiyadhil Vazhi Nadaka Kirubai lyrics songs,Saththiyadhil Vazhi Nadaka Kirubai song lyrics , Saththiyadhil Vazhi Nadaka Kirubai Lyrics Song Chords PPT - சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா

Sign in to access this feature Sign Up

Saththiyadhil Vazhi Nadaka Kirubai Lyrics Song Chords PPT - சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா Lyrics in English

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
சொல்லித் தாங்கப்பா-2
சொல்லித் தாங்கப்பா...
Saththiyaththil Vazhi Nadakka Kirubai Thaangappa
Saththam Kettu Siththam Seiya
Sollith Thaangappa – 2
Sollith Thaangappa

இயேசையா இயேசையா (2)
Yesaiyaa Yesaiyaa (2)

சூரைச் செடியில் சோர்ந்த நேரம்
தூக்கி விட்டீரே-தூதன் அனுப்பி
தட்டியெழுப்பி உணவு தந்தீரே
Sooraich Chediyil Sorntha Neram
Thookki Vitteere – Thoothan Anuppi
ThattiyezhupPi Unavu Thantheere

மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்கவில்லையே-நெரிந்து போன
நாணல் வாழ்வை முறிக்கவில்லையே
Mangi Mangi Erindha Podhum
Anaikkavillaiye – Nerindhu Pona
Naanal Vaazhvai Murikkavillaiye

அனலும் இல்லா குளிரும் இல்லா
வாழ்க்கை வேண்டாமே-அனுதினமும்
அப்பா பாதம் அமர வேண்டுமே
Analum Illaa Kulirum Illaa
Vaazhkkai Vendaame – Anudhinamum
Appa Paatham Amara Vendume

Saththiyadhil Vazhi Nadaka Kirubai Lyrics Song Chords PPT - சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா Lyrics in English (Tanglish)

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
Saththiyaththil Vazhi Nadakka Kirubai Thaangappa
Saththam Kettu Siththam Seiya

சொல்லித் தாங்கப்பா-2
சொல்லித் தாங்கப்பா...
Sollith Thaangappa – 2
Sollith Thaangappa

இயேசையா இயேசையா (2)
Yesaiyaa Yesaiyaa (2)

சூரைச் செடியில் சோர்ந்த நேரம்
தூக்கி விட்டீரே-தூதன் அனுப்பி
தட்டியெழுப்பி உணவு தந்தீரே
Sooraich Chediyil Sorntha Neram
Thookki Vitteere – Thoothan Anuppi
ThattiyezhupPi Unavu Thantheere

மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்கவில்லையே-நெரிந்து போன
நாணல் வாழ்வை முறிக்கவில்லையே
Mangi Mangi Erindha Podhum
Anaikkavillaiye – Nerindhu Pona
Naanal Vaazhvai Murikkavillaiye

அனலும் இல்லா குளிரும் இல்லா
வாழ்க்கை வேண்டாமே-அனுதினமும்
அப்பா பாதம் அமர வேண்டுமே
Analum Illaa Kulirum Illaa
Vaazhkkai Vendaame – Anudhinamum
Appa Paatham Amara Vendume

Saththiyadhil Vazhi Nadaka Kirubai Lyrics Song Chords PPT - சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா Lyrics in English (Song Meaning)

சத்தியத்தில் வழி நடக்க கிருபை தாங்கப்பா
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
Give Me Grace To Walk In Truth
Hearing Your Voice And Doing Your Will

சொல்லித் தாங்கப்பா-2
சொல்லித் தாங்கப்பா...
Teach Me Lord – 2
Teach Me Lord

இயேசையா இயேசையா (2)
Yesaiya Yesaiya (2)

சூரைச் செடியில் சோர்ந்த நேரம்
தூக்கி விட்டீரே-தூதன் அனுப்பி
தட்டியெழுப்பி உணவு தந்தீரே
When I Was Weary Under The Broom Tree
You Lifted Me – Sending An Angel
You Woke Me And Gave Me Food

மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்கவில்லையே-நெரிந்து போன
நாணல் வாழ்வை முறிக்கவில்லையே
Even When I Burned Dimly
You Did Not Quench – The Bruised
Reed Of My Life You Did Not Break

அனலும் இல்லா குளிரும் இல்லா
வாழ்க்கை வேண்டாமே-அனுதினமும்
அப்பா பாதம் அமர வேண்டுமே
A Life Neither Hot Nor Cold
I Do Not Want – Every Day
I Want To Sit At The Father’s Feet

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create