saththiyam manakkum uththama Lyrics Song Chords PPT - சத்தியம் மணக்கும் உத்தம

சத்தியம் மணக்கும் உத்தம
தேவ சாலேமின் ராஜாவே
சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்
சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர
நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்
தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே
தாங்கிடும் நல்ல புயமுடையோரே

என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்
இரவும் பகலும் நீர் என் சங்கீதம்
என்பான் நாள் வரை இதுவே போதும்
என் மனம் நாவும் உம்மையே ஓதும்

saththiyam manakkum uththama Lyrics Song,saththiyam manakkum uththama Song lyrics, saththiyam manakkum uththama Lyrics Song Chords PPT - சத்தியம் மணக்கும் உத்தம

Sign in to access this feature Sign Up

saththiyam manakkum uththama Lyrics Song Chords PPT - சத்தியம் மணக்கும் உத்தம Lyrics in English

saththiyam manakkum uththama
theva salemin rajave
santhamum thazhmaiyum ullavare engkal
sapangkal pavangkal sumanthavare

nenysin pun aara nimmathi sera
nesar en iyesuve nin ati paninthom
thanysam enporkkum thayakam nire
thangkitum nalla puyamutaiyore

en uyir narampilum kirupaiyin natham
iravum pakalum nir en sangkitham
enpan nal varai ithuve pothum
en manam navum ummaiye oothum

saththiyam manakkum uththama Lyrics Song Chords PPT - சத்தியம் மணக்கும் உத்தம Lyrics in English (Tanglish)

true

saththiyam manakkum uththama Lyrics Song Chords PPT - சத்தியம் மணக்கும் உத்தம Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create