Seanigalin Karththar Devan Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தர் தேவன்

சேனைகளின் கர்த்தர் தேவன்
நம்முடன் இருக்கின்றார்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நம்முன்னால் செல்கின்றார்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா
சேனைகளின் கர்த்தரே நம் தேவன்

1. கோலியாத் பெலிதிஸ்தியன் வாளொடும்
ஈட்டியோடும் கேடயமும் தரித்தோனாய்
வந்தான் – தாவீதோ கவணையும்
கார்களையும் கையிலேந்தி
இஸ்ரயேலின் படைக்காக சென்றான்
இஸ்ரயேலின் தேவனின் படையது
சேனைகளின் கர்த்தரின் யுத்தமது – தேவ
மக்கள் ஜெயித்தனர் எதிரிகள் முய்ந்தனர்

2. உலகமும் மாமிசமும் பிசாசும் எதிர்த்து
வந்தும் வாகை சூடும் வீர சேனாதிபதி
வானத்திலும் பூமிலும் சகல அதிகாரமும்
கொண்ட இயேசுவே எம் அதிபதி
பாவத்திற்கு எதிர்த்து போராடு
சாபத்தீட்டை உதறி தள்ளுவோமே
யுத்தம் செய்ய பழகுவோம்
இரத்தம் சிந்த பயப்படும்

3. தீங்கு நாளில் அந்தகார லோகாதிபதிகளோடும்
துரைத்தனம் அதிகாரத்தோடும்
வானலோக பொல்லாத
ஆவிகளின் சேனையோடும்
பூலோகத்தில் போராட்டங்கள் உண்டு
உலகத்தில் இருக்கும் சாத்தானிலும்
உன்னில் வாழும் தேவன் பெரியவர்
சாத்தானின் எங்கள் காலின் கீழே
வெற்றிக்கொடி ஏறும் மேலே

Seanigalin Karththar Devan lyrics songs, Seanigalin Karththar Devan song lyrics ,Seanigalin Karththar Devan Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தர் தேவன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Seanigalin Karththar Devan Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தர் தேவன் Lyrics in English

Seanigalin Karththar Devan
Nammudan Irukindraar
Senaigalin Karththar Yesu
Nammunae Selkindraar

Senaigalin Karththar Parisuththar
Senaigalin Karththar Valla Meetpar
Senaigalin Karhthar Maharaja
Senaigalin Karththare Nam Devan

1. Koliyaath Pelithisthiyan Vaalodum
Eetiyodum Kedayamum Tharithonaai
Vanthaan – Thaaveetho Kavanaiyum
Kargalaiyum Kaiyilenthi
Isrealin Padaikkaaga Sendraan
Isrealin Devanin Padaiyathu
Senaigalin Karththarin Yuththamathu – Deva
Makkal Jeiththanar Ethirigal Muinthanar

2. Ulagamum Maamisamum Pisaasum Ethirththu
Vanthum Vaagai Soodum Veera Senaathipathi
Vaanathilum Boomilum Sakala Athikaaramum
Konda Yesuvae Em Athipathi
Paavathirkku Ethirththu Poraadu
Saabatheettai Uthari Thalluvomae
Yuththam Seyya Palaguvom
Raththam Sintha Payapadom

3. Theengu Naalil Anthakaara Logaathipathigalodum
Thuraithanam Athikaarathodum
Vaanaloga Pollaatha
Aavigalin Seinaiyodum
Pulogaththil Poraattangal Undu
Ulagaththil Irukkum Saaththaanilum
Unnil Vaazhum Devan Periyavar
Saaththaanin Engal Kaalin Keelae
Vetrikodi Yerum Melae

Seanigalin Karththar Devan Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தர் தேவன் Lyrics in English (Tanglish)

TRUE

Seanigalin Karththar Devan Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தர் தேவன் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create