சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்
நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.
பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, seei adaitharunam ithari lyrics, seei adaitharunam ithari songs lyrics, சீர் அடைதருணம் இதறி மனமே
Sign in to access this feature Sign Up
Seer adai tharunam idhari maname
Sithaivu padum muname
Seer adai tharunam idhari maname
Paar udalodu valu por idum alagaiyum (ree)
Aaravaram eduthu alikkum unai kshanathil
Nodiyathil azhivadai pudaviyil nanuguthal nalamoo pethaai
Noi thuyar urum idhu melula kir kinai pangoo
Kadinappaduthu valu maram adhu nilai ara (ree)
Kaadhalodu nal vedha nerai thodarndhu
Porul adhil utru viruppathi sithaivulathena ariyaai ohho
Por idu pala pala theedhugalukathu verae
Marulai thavirkum irai arulai karuthi nani (ree)
Maasilatha deivigan adi panindhu
1.சீர் அடை தருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
Seer adai tharunam idhari maname
Sithaivu padum muname
2.பார் உடலொடு வலு போர் இடும் அலகையும்
ஆரவாரம் எடுத்து அழிக்கும் உனை க்ஷணத்தில்
Paar udalodu valu por idum alagaiyum
Aaravaram eduthu azhikkum unai kshanathil
3.நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுலகிற்கிணை பங்கோ
Nodiyathil azhivadai pudaviyil nanuguthal nalamoo pethaai
Noi thuyar urum idhu melula kir kinai pangoo
4.கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து
Kadinappaduthu valu maram adhu nilai ara
Kaadhalodu nal vedha nerai thodarndhu
5.பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக்கது வேரே
Porul adhil utru viruppathi sithaivulathena ariyaai ohho
Por idu pala pala theedhugalukathu verae
6.மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி
மாசிலாத தெய்வீகன் அடி பணிந்து
Marulai thavirkum irai arulai karuthi nani
Maasilatha deivigan adi panindhu
1.சீர் அடை தருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
O my soul, seek the time of salvation
Before destruction comes
2.பார் உடலொடு வலு போர் இடும் அலகையும்
ஆரவாரம் எடுத்து அழிக்கும் உனை க்ஷணத்தில்
The evil forces that fight strongly against the body
Will rise in chaos and destroy you in a moment
3.நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுலகிற்கிணை பங்கோ
O foolish one, is it good to cling to this world that perishes in a moment
It brings pain and suffering, and is no gain for the eternal world
4.கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து
Do not harden your stubborn pride and ignorance
Lovingly follow the righteous path of the Holy Word
5.பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக்கது வேரே
You do not realize that desire for material things leads to destruction
It is the root cause of many evils and struggles
6.மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி
மாசிலாத தெய்வீகன் அடி பணிந்து
Avoid confusion and seek the grace of God earnestly
Bow before the feet of the pure and divine Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List