Seekiramaai Varukirean Lyrics Song Chords PPT - சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே ஆமென் இயேசுவே வாரும்

ஜெயங் கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே

ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2)

இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்

ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக்
ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே

ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2)

இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்

ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக்
ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே

விடிவெள்ளி நட்சத்திரத்தை எனக்கு தாருமே (2)

வெண்மையான வஸ்திரம் தரிப்பித்திடுமே

ஜாதிகளின் மீது அதிகாரம் தாருமே (2) - சீக்

Seekiramaai Varukirean lyrics songs, Seekiramaai Varukirean song lyrics , Seekiramaai Varukirean Lyrics Song Chords PPT - சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே

Sign in to access this feature Sign Up

Seekiramaai Varukirean Lyrics Song Chords PPT - சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே Lyrics in English

true

Seekiramaai Varukirean Lyrics Song Chords PPT - சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே Lyrics in English (Tanglish)

true

Seekiramaai Varukirean Lyrics Song Chords PPT - சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create