Seeresu Baalan Jeyamanu Velan Lyrics Song Chords PPT - சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான.
எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக

மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ?

உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்?

பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான

நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உனைப் பகருவேன் எப்போதும்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, seeresubaalan jeyamanuvelan songs, seeresubaalan jeyamanuvelan songs lyrics

Sign in to access this feature Sign Up

Seeresu Baalan Jeyamanu Velan Lyrics Song Chords PPT - சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Lyrics in English

Seeresu paalan jeyamanu velan
Seer naamathai thiname potruvome

Paaraalum vendhan pagaronna maindan
Thaaraalamaaga thaame manuvaana

Ennarum perumaan ezhai saayalaaga
Mannile kina maatchimaiyaale

Vinnavargal potra vettrikkavi saatra
Vannam paadi naam magizhndhida vendaamo

Unnatha paranuk koppillaa magimai
Innilathinil ezhil samaadhaanam

Mannuyirgal meedhu maapriyam oonga
Thannuyir thantha thayavai enna solvome

Paavap piniyaale paathagarai pole
Saabathai nammel naam theadinome

Kobathai ozhithe kuvalayathai meetka
Theepamaai vantha devamaindhanaana

Niththane en paavam eththanaiyaanaalum
Siththam urugich seerkoora venum

Aththane un paatham andinen ippothum
Bakthiyaai unai pagarven eppothum

Seeresu Baalan Jeyamanu Velan Lyrics Song Chords PPT - சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Lyrics in English (Tanglish)

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே
Seeresu paalan jeyamanu velan
Seer naamathai thiname potruvome

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்
தாராளமாகத் தாமே மனுவான
Paaraalum vendhan pagaronna maindan
Thaaraalamaaga thaame manuvaana

எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணிலேகின மாட்சிமையாலே
Ennarum perumaan ezhai saayalaaga
Mannile kina maatchimaiyaale

விண்ணவர்கள் போற்ற வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ
Vinnavargal potra vettrikkavi saatra
Vannam paadi naam magizhndhida vendaamo

உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமாதானம்
Unnatha paranuk koppillaa magimai
Innilathinil ezhil samaadhaanam

மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்
Mannuyirgal meedhu maapriyam oonga
Thannuyir thantha thayavai enna solvome

பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே
Paavap piniyaale paathagarai pole
Saabathai nammel naam theadinome

கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான
Kobathai ozhithe kuvalayathai meetka
Theepamaai vantha devamaindhanaana

நித்தனே என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்
Niththane en paavam eththanaiyaanaalum
Siththam urugich seerkoora venum

அத்தனே உன் பாதம் அண்டினேன் இப்போதும்
பத்தியாய் உனைப் பகருவேன் எப்போதும்
Aththane un paatham andinen ippothum
Bakthiyaai unai pagarven eppothum

Seeresu Baalan Jeyamanu Velan Lyrics Song Chords PPT - சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Lyrics in English (Song Meaning)

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே
Jesus the child, victorious Emmanuel
Let us praise His glorious name every day

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்
தாராளமாகத் தாமே மனுவான
The King who rules all, the indescribable Son
Graciously, He Himself became man

எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணிலேகின மாட்சிமையாலே
The immeasurable Lord took the form of the poor
Came to earth in divine glory

விண்ணவர்கள் போற்ற வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ
Heavenly hosts praise with songs of victory
Shall we not sing and rejoice in Him?

உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமாதானம்
Matchless glory to the Most High
Peace and beauty fill this earth

மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்
Great love poured upon all mankind
How can we express His sacrifice of life?

பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே
By the sickness of sin, like sinners we became
We brought the curse upon ourselves

கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான
To remove wrath and redeem the world
God’s Son came as a shining light

நித்தனே என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்
O Eternal One, whatever my sins may be
With a melting heart I will praise You

அத்தனே உன் பாதம் அண்டினேன் இப்போதும்
பத்தியாய் உனைப் பகருவேன் எப்போதும்
Father, I come near to Your feet even now
With devotion I will proclaim You always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create