Seerthiriyega Vasthe Namo Lyrics Song Chords PPT - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்

த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ !

எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற‌
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ !

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ !

Seerthiriyega Vasthe Namo lyrics songs, Seerthiriyega Vasthe Namo song lyrics, Seerthiriyega Vasthe Namo Lyrics Song Chords PPT - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

Sign in to access this feature Sign Up

Seerthiriyega Vasthe Namo Lyrics Song Chords PPT - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ Lyrics in English

Seerthiriyega Vasthe Namo Namo Nin
Thiruvadikku Namasthe Namo Namo!
Paarpadaiththaalum Naadhaa Parama Sarppirasaadhaa
Naaruruna Thooyavedhaa Namo Namo Namo! Seer

Thandhai Paraaparaney Namo Namo Emaith
Thaangi Aadharipponey Namo Namo!
Sondha Kumaaran Thandhaai Sollarum Nalameendhaai
Endhavar Pokkum Endhaai Namo Namo Namo!

Engal Pavaththinaasaa Namo Namo! Pudhu
Erusalem Nagarraasaa Namo Namo!
Engum Nin Arasera Evarum Nin Pugazhkoora
Thunga Mandhaiyil Sera Namo Namo Namo!

Parisuththa Aavidevaa Namo Namo Thida
Balamalith Themaikkaavaa Namo Namo!
Karisiththuththaa Narpudhdhi Kabadatra Manasuththi
Thirumozhi Pattum Bhakthi Namo Namo Namo!

Seerthiriyega Vasthe Namo Lyrics Song Chords PPT - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ Lyrics in English (Tanglish)

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
Seerthiriyega Vasthe Namo Namo Nin
Thiruvadikku Namasthe Namo Namo!

பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்
Paarpadaiththaalum Naadhaa Parama Sarppirasaadhaa
Naaruruna Thooyavedhaa Namo Namo Namo! Seer

தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
Thandhai Paraaparaney Namo Namo Emaith
Thaangi Aadharipponey Namo Namo!

சொந்தக் குமாரன் தந்தாய் சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ !
Sondhak Kumaaran Thandhaai Sollarum Nalameendhaai
Endhavar Pokkum Endhaai Namo Namo Namo!

எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
Engal Pavaththinaasaa Namo Namo! Pudhu
Erusalem Nagarraasaa Namo Namo!

எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ !
Engum Nin Arasera Evarum Nin Pugazhkoora
Thunga Mandhaiyil Sera Namo Namo Namo!

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
Parisuththa Aavidevaa Namo Namo Thida
Balamalith Themaikkaavaa Namo Namo!

கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ !
Karisiththuththaa Narpudhdhi Kabadatra Manasuththi
Thirumozhi Pattum Bhakthi Namo Namo Namo!

Seerthiriyega Vasthe Namo Lyrics Song Chords PPT - சீர்திரியேக வஸ்தே நமோ நமோ Lyrics in English (Song Meaning)

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
Holy Triune Lord namo namo to You
At Your holy feet our salutations namo namo!

பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்
Creator and ruler of the world Supreme gracious Lord
Fragrant Holy Word namo namo namo! Seer

த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
O Father Most High namo namo
You who uphold and support us namo namo!

சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ !
You gave Your own Son and bestowed immeasurable goodness
O Father who removes all lack namo namo namo!

எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
Destroyer of our sin namo namo!
King of the new Jerusalem namo namo!

எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற‌
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ !
May Your kingdom reign everywhere and all proclaim Your praise
Gather us into the heavenly flock namo namo namo!

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
Holy Spirit God namo namo
Give us strength and protect us namo namo!

கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ !
Grant compassion good wisdom and a pure heart without deceit
Devotion to hold fast Your holy word namo namo namo!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create