Seeyon Paathaiyil Sellukintra Lyrics Song Chords PPT - சீயோன் பாதையில் செல்லுகின்ற

1. சீயோன் பாதையில் செல்லுகின்ற
இயேசுவின் போர் வீரரே
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இருண்ட இவ்வுலகினிலே

சேனையின் அதிபன்
சர்வ வல்ல இயேசுவே
சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே
சாற்றுவோம் அவர் சத்தியமே

2. தேவன் ஈந்த சர்வாயுதமே
தேவை இப்போர் முனையில்
சாத்தானின் சைன்னியம் நடுங்கிடவே
சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம்

3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம்
யுத்தத்தில் போர் வீரரே
இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே
இப்போரில் ஜெயம் பெறுவோம்

4. கேளும் பூமியின் எல்லைகளும்
மாளும் பல ஜாதியும்
என்றுமே சொந்தமாய்த் தந்திடுவேன்
என்றவர் வாக்களித்தாரே

5. லோக சிற்றின்பம் நமக்கினியேன்
தியாகத்தின் பாதையிலே
இரத்த சாட்சியின் ஆவியோடே
சுவிசேஷப் படையெடுப்போம்

6. அகில உலகமும் அறிந்திடவே
அவர் சுவிசேஷமே
கால் மதிக்கும் இடம் தந்திடவே
கர்த்தர் நம்மோடிருக்கிறார்

Seeyon Paathaiyil Sellukintra lyrics songs, Seeyon Paathaiyil Sellukintra song lyrics, Seeyon Paathaiyil Sellukintra Lyrics Song Chords PPT -சீயோன் பாதையில் செல்லுகின்ற , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Seeyon Paathaiyil Sellukintra Lyrics Song Chords PPT - சீயோன் பாதையில் செல்லுகின்ற Lyrics in English

1.Siyon paadhaiyil selginra Yesuvin por veerare
Yesuvin naamathai uyarthiduvom irunda ivvulaginile

Senayin adhipan sarva valla Yesuve
Suvisheshathin kodi yetriye saattruvom avar sathyame

2.Devan eentha sarvaayudhame thevai ippor munayil
Saathaanin senai nadungidave sandhoshithae magizhndhiduvom

3.Sthothira thoniyume muzhangiduvom yuthathil por veerare
Yesuvin ninthaihal sumappavare ipporil jeyam peruvom

4.Kelum boomiyin ellaikalum maalum pala jaathiyum
Endrume sonthamaai thandhiduven endravar vaakkaliththaare

5.Loga sitrinbam namakkiniyen thyaagathin paadhaiyile
Ratha saatchiyin aaviyode suvisesha padaiyeduppom

6.Akhila ulagamum arinthidave avar suviseshame
Kaal madhikkum idam thandhidave Karthar nammodirukkiraar

Seeyon Paathaiyil Sellukintra Lyrics Song Chords PPT - சீயோன் பாதையில் செல்லுகின்ற Lyrics in English (Tanglish)

1.சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர் வீரரே
Siyon paadhaiyil selginra Yesuvin por veerare

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே
Yesuvin naamathai uyarthiduvom irunda ivvulaginile

சேனையின் அதிபன் சர்வ வல்ல இயேசுவே
Senayin adhipan sarva valla Yesuve

சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே
Suvisheshathin kodi yetriye saattruvom avar sathyame

2.தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில்
Devan eentha sarvaayudhame thevai ippor munayil

சாத்தானின் சேனை நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம்
Saathaanin senai nadungidave sandhoshithae magizhndhiduvom

3.ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே
Sthothira thoniyume muzhangiduvom yuthathil por veerare

இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவோம்
Yesuvin ninthaihal sumappavare ipporil jeyam peruvom

4.கேளும் பூமியின் எல்லைகளும் மாளும் பல ஜாதியும்
Kelum boomiyin ellaikalum maalum pala jaathiyum

என்றுமே சொந்தமாய்த் தந்திடுவேன் என்றவர் வாக்களித்தாரே
Endrume sonthamaai thandhiduven endravar vaakkaliththaare

5.லோக சிற்றின்பம் நமக்கினியேன் தியாகத்தின் பாதையிலே
Loga sitrinbam namakkiniyen thyaagathin paadhaiyile

இரத்த சாட்சியின் ஆவியோடே சுவிசேஷப் படையெடுப்போம்
Ratha saatchiyin aaviyode suvisesha padaiyeduppom

6.அகில உலகமும் அறிந்திடவே அவர் சுவிசேஷமே
Akhila ulagamum arinthidave avar suviseshame

கால் மதிக்கும் இடம் தந்திடவே கர்த்தர் நம்மோடிருக்கிறார்
Kaal madhikkum idam thandhidave Karthar nammodirukkiraar

Seeyon Paathaiyil Sellukintra Lyrics Song Chords PPT - சீயோன் பாதையில் செல்லுகின்ற Lyrics in English (Song Meaning)

1.சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர் வீரரே
O warrior of Jesus who walks in the path of Zion

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே
Let us lift the name of Jesus in this dark world

சேனையின் அதிபன் சர்வ வல்ல இயேசுவே
Jesus is the commander of the army, the Almighty One

சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே
Let us raise the banner of the Gospel and proclaim His truth

2.தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில்
The full armor given by God is needed in this battle

சாத்தானின் சேனை நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம்
Let us rejoice as the army of Satan trembles

3.ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே
Let us sound the voice of praise, warriors in battle

இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவோம்
Those who bear the reproach of Jesus will win in this battle

4.கேளும் பூமியின் எல்லைகளும் மாளும் பல ஜாதியும்
Hear, all the ends of the earth and many nations will perish

என்றுமே சொந்தமாய்த் தந்திடுவேன் என்றவர் வாக்களித்தாரே
He who promised has said, “I will give them as your inheritance forever”

5.லோக சிற்றின்பம் நமக்கினியேன் தியாகத்தின் பாதையிலே
Worldly pleasures are no longer dear to us on the path of sacrifice

இரத்த சாட்சியின் ஆவியோடே சுவிசேஷப் படையெடுப்போம்
With the spirit of martyrdom, let us march for the Gospel

6.அகில உலகமும் அறிந்திடவே அவர் சுவிசேஷமே
So that the whole world may know His Gospel

கால் மதிக்கும் இடம் தந்திடவே கர்த்தர் நம்மோடிருக்கிறார்
The Lord is with us, giving us every place we set our foot upon

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create