Seeyon Thaesamathil Sernthentum Lyrics Song Chords PPT - சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன்
ஜெயகீதம் பேரின்பம்
துதி பாடி மகிழுவேன்

நகரத்தின் வீதிகள்
பொன்னாக மின்னுதே
இராப் பகல் இல்லையே என்
இரட்சகர் வெளிச்சமே

என் கண்ணீர் யாவையும்
கரத்தால் துடைப்பாரே
சஞ்சலமில்லையே என்
நேசர் மகிழ்ச்சியே

மண் சாயல் மாறியே
விண் சாயல் அணிந்துமே
மறுரூபம் அடைவேனே என்
இயேசுபோல் மாறுவேன்

நிதமும் என் நேசரை
துதிபாடி போற்றுவேன்
மகிபனின் தேசத்தில் நான்
மகிமையாய் வாழுவேன்

Seeyon Thaesamathil Sernthentum lyrics songs, Seeyon Thaesamathil Sernthentum song lyrics, Seeyon Thaesamathil Sernthentum Lyrics Song Chords PPT -சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Seeyon Thaesamathil Sernthentum Lyrics Song Chords PPT - சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் Lyrics in English

siyon thesamathil sernthenrum
anparutan vazhven jeya
kitham perinpam thuthi pati makizhuven

nakaraththin vithikal ponnaka minnuthe
rappakal illaiye
en iratsakar velichchame

en kannir yavayum karaththal thitaippare
sanysalamillaiye
en nesar makizhsiyE

palingku nathi ooraththil parisuththar pathathil
amarnthE patituven
avar samukam inpame

man sayal mariye vin sayal aninthumE
marurupam ataivenE
en iyesu pol aakuven

nithamum en nesarai thuthipati pORRuvEn
makipanin thesaththil
nan makimaiyay vazhuven

Seeyon Thaesamathil Sernthentum Lyrics Song Chords PPT - சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் Lyrics in English (Tanglish)

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன்
Seeyon desamathil serndhendrum anbarudan vaazhven

ஜெயகீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன்
Jeyageetham perinbam thuthi paadi magizhuven

நகரத்தின் வீதிகள் பொன்னாக மின்னுதே
Nagaramthin veethigal ponnaaga minnudhe

இராப் பகல் இல்லையே என் இரட்சகர் வெளிச்சமே
Raap pagal illaiye en ratchagar velichame

என் கண்ணீர் யாவையும் கரத்தால் துடைப்பாரே
En kanneer yaavaiyum karathaal thudaippare

சஞ்சலமில்லையே என் நேசர் மகிழ்ச்சியே
Sanjalam illaiye en nesar magizhchiye

மண் சாயல் மாறியே விண் சாயல் அணிந்துமே
Man saayal maariye vin saayal anindhume

மறுரூபம் அடைவேனே என் இயேசுபோல் மாறுவேன்
Maruroopam adaiven en Yesupol maaruven

நிதமும் என் நேசரை துதிபாடி போற்றுவேன்
Nithamum en nesarai thuthi paadi potruven

மகிபனின் தேசத்தில் நான் மகிமையாய் வாழுவேன்
Magibanin desathil naan magimaiyaai vaazhuven

Seeyon Thaesamathil Sernthentum Lyrics Song Chords PPT - சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் Lyrics in English (Song Meaning)

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன்
I will dwell forever in Zion’s land with my Beloved

ஜெயகீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன்
I will sing songs of victory and rejoice in great joy

நகரத்தின் வீதிகள் பொன்னாக மின்னுதே
The streets of the city shine like pure gold

இராப் பகல் இல்லையே என் இரட்சகர் வெளிச்சமே
There is no night there, for my Savior is the light

என் கண்ணீர் யாவையும் கரத்தால் துடைப்பாரே
He will wipe away all my tears with His loving hand

சஞ்சலமில்லையே என் நேசர் மகிழ்ச்சியே
There is no sorrow, my Beloved is my joy

மண் சாயல் மாறியே விண் சாயல் அணிந்துமே
Earthly nature will be changed into heavenly likeness

மறுரூபம் அடைவேனே என் இயேசுபோல் மாறுவேன்
I will be transformed and become like my Jesus

நிதமும் என் நேசரை துதிபாடி போற்றுவேன்
I will daily praise and glorify my Beloved

மகிபனின் தேசத்தில் நான் மகிமையாய் வாழுவேன்
In the King’s land I will live in glory forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create