உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு
சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து!
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா!
1. வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே
2. சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்
3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்
Seeyonae Kempeeri Lyrics Song Chords PPT, உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும், Seeyonae Kempeeri Song Lyrics Chords PPT,Jesus Reedems Songs ,Seeyonae Kempeeri Song Lyrics ,Seeyonae Kempeeri Song Lyrics
Sign in to access this feature Sign Up
Unakkaay mariththen aanaalum sathaa kaalamum
Uyirode ezhunththen idho
Jeevikkiren endraare Yesu
Seeyonae Kembiiri Saalemae Nee stoththari
Thudhiye kanamae magimai seluththu
En meetpar uyirodirukkindhaar Aamen Alleluuya
Vakku maaradhavarae Yesu
Sol thavaraadhavarae
Sonnabadi andru uyirththezhundhaar
Suttha thiruchabaye parai
Saatridu narseydhiyai
Saavaiyum peyaiyum noyaiyum jeyiththaar
Nambikkaiyulla valla Jeeva
Nalla maarkkamidhuvae
Naamum uyirththu nam Karththarai saeruvom
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே இயேசு
Unakkaai mariththen aanaalum sadhaa kaalathilum
Uyirode ezhundhen itho
Jeevikkiren endraare Yesuv
சீயோனே கெம்பீரி சாலேமே நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா
Seeyone Kempeeri Saaleme Nee stoththari
Thuthiye kaname magimai seluthu
En meetpar uyirodirukkindhaar Aamen Alleluuya
வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே
Vaakku maaradhavare Yesuv
Soll thavaraadhavare
Sonnapadi andru uyirththezhundhaare
சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும் பேயையும் நோயையும் ஜெயித்தார்
Sutha thiruchchabayae parai
Saatridu narseythiyai
Saavaiyum peyaiyum noyaiyum jeyiththaar
நம்பிக்கையுள்ள வல்ல ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்
Nambikkaiyulla valla jeeva
Nalla maarkkam idhuvae
Naamum uyirththu nam karththarai seruvoam
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே இயேசு
I died for you yet through all eternity
Behold I have risen alive
I live forever said Jesus
சீயோனே கெம்பீரி சாலேமே நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா
Zion be exalted Salem sing praises
Offer honor and glory with joy
My Redeemer lives Amen Hallelujah
வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே சீயோனே கெம்பீரி
Jesus the One whose word never changes
The One who never breaks His promise
As He said He rose again Zion be exalted
சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும் பேயையும் நோயையும் ஜெயித்தார் சீயோனே கெம்பீரி
Holy Church proclaim aloud
The good news to all the earth
He conquered death demons and disease Zion be exalted
நம்பிக்கையுள்ள வல்ல ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் சீயோனே கெம்பீரி
This is the living and powerful way of faith
The path of true life
We too shall rise and meet our Lord Zion be exalted
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List