Seeyonilirunthu Unnai Aasirvathipaar Lyrics Song Chords PPT - சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்

சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய் -2
தேவனின் அன்பில் மூழ்கி
திளைத்திருப்பாய்.. ஓ.. ஓ.. -2
நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிப்பாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
சீயோனில் வாசம் செய்யும்
என் ஜனமே (என் ஜனமே) ஓ..ஓ-3
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2

1. உன் கையின் பிரயாசத்தால்
உன் வாழ்வு செழித்திடுமே
நீ செய்யும் வேலைகளில்
மண்ணும் கூடப் பொன்னாகுமே -2
பிள்ளைகளின் பிள்ளைகளின்
வாழ்வைக் காண்பாய் ஓ..ஓ..-2

உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2

2.ஆவியின் கனிகளினால்
உன் மனைவி நிறைந்திருப்பாள்
ஆண்டவரின் கிருபைகளால்
உன் பிள்ளைகள் செழித்திருப்பார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..

3. எப்பக்கம் நெறுக்கினாலும்
ஒடுங்கி நீயும் போகமாட்டாய்
எதிப்பவர் மத்தியிலே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..

4. கையிடும் வேலைகளில்
ஆசீர்வாதம் உனக்களிப்பார்
விளைந்திட்ட தானியத்தால்
களஞ்சியத்தை நிரப்பிடுவார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..

5. நோய் நொடி நீக்கி
புது சுகம் பெலனை உனக்களிப்பார்
இரட்சிப்பின் தேவனுக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பாய்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..

Seeyonilirunthu Unnai Aasirvathipaar lyrics songs, Seeyonilirunthu Unnai Aasirvathipaar song lyrics , Seeyonilirunthu Unnai Aasirvathipaar Lyrics Song Chords PPT - சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்

Sign in to access this feature Sign Up

Seeyonilirunthu Unnai Aasirvathipaar Lyrics Song Chords PPT - சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் Lyrics in English

Seeyonilirundhu unnai aaseervadhippaar
Karthar aaseervadhippaar
Jeeviya kaalamellaam sezhithiruppaai – 2
Devanin anbil moozhgi
Thilaithiruppaai.. oh.. oh.. – 2
Nithiya magizhchiyai sudhandharippaai
Unakku paakkiyamum nanmaiyum
Undaayirukkum – 2
Seeyonil vaasam seyyum
En janame (en janame) oh.. oh.. – 3
Unakku paakkiyamum nanmaiyum
Undaayirukkum – 2

Un kaiyin prayasathaal
Un vaazhvu sezhithidume
Nee seyyum velaigalil
Mannum kooda ponnagume – 2
Pillaigalin pillaigalin
Vaazhvaik kaanbaai oh.. oh.. – 2

Unakku paakkiyamum nanmaiyum
Undaayirukkum – 2

Aaviyin kanigalinaal
Un manaivi niraindhiruppaal
Aandavarin kirubaigalaal
Un pillaigal sezhithiruppaar
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

Eppakkam nerukkinaalum
Odungi neeyum pogamaattaai
Ethirppavar maththiyile
Karthar unnai uyarthiduvaar – 2
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

Kaiyidum velaigalil
Aaseervaadham unakkalippaar
Vilaindhitta dhaaniyathaal
Kalanjiyathai nirappiduvaar
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

Noi nodi neekki
Pudhu sugam belanai unakkalippaar
Ratchippin Devanukkul
Eppodhum magizhndhiruppaai
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

Seeyonilirunthu Unnai Aasirvathipaar Lyrics Song Chords PPT - சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் Lyrics in English (Tanglish)

சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய் -2
Seeyonilirundhu unnai aaseervadhippaar
Karthar aaseervadhippaar
Jeeviya kaalamellaam sezhithiruppaai – 2

தேவனின் அன்பில் மூழ்கி
திளைத்திருப்பாய்.. ஓ.. ஓ.. -2
Devanin anbil moozhgi
Thilaithiruppaai.. oh.. oh.. – 2

நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிப்பாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
Nithiya magizhchiyai sudhandharippaai
Unakku paakkiyamum nanmaiyum undaayirukkum – 2

சீயோனில் வாசம் செய்யும்
என் ஜனமே (என் ஜனமே) ஓ..ஓ.. -3
Seeyonil vaasam seyyum
En janame (en janame) oh.. oh.. – 3

உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
Unakku paakkiyamum nanmaiyum
Undaayirukkum – 2

உன் கையின் பிரயாசத்தால்
உன் வாழ்வு செழித்திடுமே
Un kaiyin prayasathaal
Un vaazhvu sezhithidume

நீ செய்யும் வேலைகளில்
மண்ணும் கூடப் பொன்னாகுமே -2
Nee seyyum velaigalil
Mannum kooda ponnagume – 2

பிள்ளைகளின் பிள்ளைகளின்
வாழ்வைக் காண்பாய் ஓ..ஓ.. -2
Pillaigalin pillaigalin
Vaazhvaik kaanbaai oh.. oh.. – 2

உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
Unakku paakkiyamum nanmaiyum
Undaayirukkum – 2

ஆவியின் கனிகளினால்
உன் மனைவி நிறைந்திருப்பாள்
Aaviyin kanigalinaal
Un manaivi niraindhiruppaal

ஆண்டவரின் கிருபைகளால்
உன் பிள்ளைகள் செழித்திருப்பார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
Aandavarin kirubaigalaal
Un pillaigal sezhithiruppaar
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

எப்பக்கம் நெறுக்கினாலும்
ஒடுங்கி நீயும் போகமாட்டாய்
Eppakkam nerukkinaalum
Odungi neeyum pogamaattaai

எதிர்ப்பவர் மத்தியிலே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் -2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
Ethirppavar maththiyile
Karthar unnai uyarthiduvaar – 2
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

கையிடும் வேலைகளில்
ஆசீர்வாதம் உனக்களிப்பார்
Kaiyidum velaigalil
Aaseervaadham unakkalippaar

விளைந்திட்ட தானியத்தால்
களஞ்சியத்தை நிரப்பிடுவார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
Vilaindhitta dhaaniyathaal
Kalanjiyathai nirappiduvaar
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

நோய் நொடி நீக்கி
புது சுகம் பெலனை உனக்களிப்பார்
Noi nodi neekki
Pudhu sugam belanai unakkalippaar

இரட்சிப்பின் தேவனுக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பாய்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
Ratchippin Devanukkul
Eppodhum magizhndhiruppaai
Kartharukku bayandhu nee nadappaayaanaal oh.. oh..

Seeyonilirunthu Unnai Aasirvathipaar Lyrics Song Chords PPT - சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் Lyrics in English (Song Meaning)

சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய் -2
From Zion He will bless you;
The Lord will bless you.
All the days of your life you will prosper – 2

தேவனின் அன்பில் மூழ்கி
திளைத்திருப்பாய்.. ஓ.. ஓ.. -2
You will be immersed in God’s love
And rejoice in it.. oh.. oh.. – 2

நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிப்பாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
You will inherit eternal joy;
Blessing and goodness will be yours – 2

சீயோனில் வாசம் செய்யும்
என் ஜனமே (என் ஜனமே) ஓ..ஓ.. -3
O my people who dwell in Zion (my people), oh.. oh.. – 3

உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
Blessing and goodness
Will be yours – 2

உன் கையின் பிரயாசத்தால்
உன் வாழ்வு செழித்திடுமே
By the labor of your hands,
Your life will flourish.

நீ செய்யும் வேலைகளில்
மண்ணும் கூடப் பொன்னாகுமே -2
In the work you do,
Even dust will turn to gold – 2

பிள்ளைகளின் பிள்ளைகளின்
வாழ்வைக் காண்பாய் ஓ..ஓ.. -2
You will see your children’s children
Living and thriving.. oh.. oh.. – 2

உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
Blessing and goodness
Will be yours – 2

ஆவியின் கனிகளினால்
உன் மனைவி நிறைந்திருப்பாள்
Your wife will be filled
With the fruits of the Spirit.

ஆண்டவரின் கிருபைகளால்
உன் பிள்ளைகள் செழித்திருப்பார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
By the Lord’s grace,
Your children will prosper.
If you walk in reverence of the Lord.. oh.. oh..

எப்பக்கம் நெறுக்கினாலும்
ஒடுங்கி நீயும் போகமாட்டாய்
Though pressed on every side,
You will not be crushed.

எதிர்ப்பவர் மத்தியிலே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் -2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
In the midst of your opponents,
The Lord will exalt you – 2
If you walk in reverence of the Lord.. oh.. oh..

கையிடும் வேலைகளில்
ஆசீர்வாதம் உனக்களிப்பார்
In the work of your hands,
He will grant you blessing.

விளைந்திட்ட தானியத்தால்
களஞ்சியத்தை நிரப்பிடுவார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
With abundant harvest,
He will fill your storehouses.
If you walk in reverence of the Lord.. oh.. oh..

நோய் நொடி நீக்கி
புது சுகம் பெலனை உனக்களிப்பார்
He will remove sickness and pain
And grant you new health and strength.

இரட்சிப்பின் தேவனுக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பாய்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
In the God of salvation,
You will rejoice always.
If you walk in reverence of the Lord.. oh.. oh..

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create