Seitha Nanmai NinaikintrenLyrics Song Chords PPT - செய்த நன்மை நினைக்கின்றேன்

செய்த நன்மை நினைக்கின்றேன் என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்

இறைவா இறைவா இறைவா இறைவா

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் ஒரு

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் உடன்

உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்

களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

Seitha Nanmai Ninaikintren lyrics songs, Seitha Nanmai Ninaikintren song lyrics , Seitha Nanmai NinaikintrenLyrics Song Chords PPT - செய்த நன்மை நினைக்கின்றேன்

Sign in to access this feature Sign Up

Seitha Nanmai NinaikintrenLyrics Song Chords PPT - செய்த நன்மை நினைக்கின்றேன் Lyrics in English

Seytha nanmai ninaikkiren en
Nenjuruga nandri solgiren

Iraivaa iraivaa iraivaa iraivaa
Undida unavum udaiyum kondu

Oru kuraiyinrik kaathu vandhaai
Annaia polave anbinai pozhiindhu

Allalgal yaavaiyum theerthu vaiththaaai
Malarkku pathilaa kaliyaengum thondri

Manadhinai nirappudhal paarththirundhaai udan
Ularattum endre othunga vidamal

Kalagalai akatrik kaathu vandhaai
Nandri nandri en iraivaa

Seitha Nanmai NinaikintrenLyrics Song Chords PPT - செய்த நன்மை நினைக்கின்றேன் Lyrics in English (Tanglish)

செய்த நன்மை நினைக்கின்றேன் என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
Seytha nanmai ninaikkiren en
Nenjuruga nandri solgiren

இறைவா இறைவா இறைவா இறைவா
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
Iraivaa iraivaa iraivaa iraivaa
Undida unavum udaiyum kondu

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
Oru kuraiyinrik kaathu vandhaai
Annaia polave anbinai pozhiindhu

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
Allalgal yaavaiyum theerthu vaiththaaai
Malarkku pathilaa kaliyaengum thondri

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
Manadhinai nirappudhal paarththirundhaai udan
Ularattum endre othunga vidamal

களைகளை அகற்றிக் காத்து வந்தாய்
நன்றி நன்றி என் இறைவா
Kalagalai akatrik kaathu vandhaai
Nandri nandri en iraivaa

Seitha Nanmai NinaikintrenLyrics Song Chords PPT - செய்த நன்மை நினைக்கின்றேன் Lyrics in English (Song Meaning)

செய்த நன்மை நினைக்கின்றேன் என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
I remember all the good You have done
My heart melts as I offer thanks

இறைவா இறைவா இறைவா இறைவா
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
Oh Lord, Oh Lord, Oh Lord, Oh Lord
You gave me food to eat and clothes to wear

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் ஒரு
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
You protected me without any lack
Pouring love like a mother

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
You removed all my troubles
When weeds grew instead of flowers

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
You watched over to fill my heart
Without stepping aside to let me wither

களைகளை அகற்றிக் காத்து வந்தாய்
நன்றி நன்றி என் இறைவா
You removed the weeds and protected me
Thank You, thank You, my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create