Seiya Vendiyathai Lyrics Song Chords PPT - செய்ய வேண்டியதைச் சீக்கிரம்

செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய் செய் செய் செய் செய்

வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன் கண்ட பனிபோலாம் இது
மெய் மெய் மெய் மெய் மெய்

ஆவியும் கூடுவிட் டேகாமுன்
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர் சேர் சேர் சேர் சேர்

அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல் செல் செல் செல் செல்

துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந் து
உய் உய் உய் உய் உய்செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய் செய் செய் செய் செய்

வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன் கண்ட பனிபோலாம் இது
மெய் மெய் மெய் மெய் மெய்

ஆவியும் கூடுவிட் டேகாமுன்
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர் சேர் சேர் சேர் சேர்

அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல் செல் செல் செல் செல்

துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந் து
உய் உய் உய் உய் உய்செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய் செய் செய் செய் செய்

வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன் கண்ட பனிபோலாம் இது
மெய் மெய் மெய் மெய் மெய்

ஆவியும் கூடுவிட் டேகாமுன்
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர் சேர் சேர் சேர் சேர்

அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல் செல் செல் செல் செல்

துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந் து
உய் உய் உய் உய் உய்

Seiya Vendiyathai Song Lyrics Chords PPT , செய்ய வேண்டியதைச் சீக்கிரம், Tamil Christian Keerthanai Song, Seiya Vendiyathai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Seiya Vendiyathai Lyrics Song Chords PPT - செய்ய வேண்டியதைச் சீக்கிரம் Lyrics in English

Seiyya Vendiyadhai Seekiram
Sei Sei Sei Sei Sei

Vaiyagamum Adhan Vaazhvugalum Miga
Magimai Perumai Porulaanadhuvum
Veyyavan Kanda Panipolaam Idhu
Mei Mei Mei Mei Mei

Aaviyum Kooduvittu Aegaamun
Aabathu Naadkal Vandhunugaamun
Deva Sudhan Jega Ratchagarandai
Ser Ser Ser Ser Ser

Avviyam Perumai Agandhaiyum Asuththamum
Agarri Nee Anudhinamum
Divviya Vedha Theevartthi Oliyinil
Sel Sel Sel Sel Sel

Thurcchana Rodura Vaagaamal Aiyan
Thuyya Vidhi Paththu Meeramal
Uchchitha Padhamarul Yesuvai Panindhu
Uy Uy Uy Uy Uy

Seiya Vendiyathai Lyrics Song Chords PPT - செய்ய வேண்டியதைச் சீக்கிரம் Lyrics in English (Tanglish)

செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய் செய் செய் செய் செய்
Seiyya Vendiyadhai Seekiram
Sei Sei Sei Sei Sei

வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
Vaiyagamum Adhan Vaazhvugalum Miga
Magimai Perumai Porulaanadhuvum

வெய்யவன் கண்ட பனிபோலாம் இது
மெய் மெய் மெய் மெய் மெய்
Veyyavan Kanda Panipolaam Idhu
Mei Mei Mei Mei Mei

ஆவியும் கூடுவிட் டேகாமுன்
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்
Aaviyum Kooduvittu Aegaamun
Aabathu Naadkal Vandhunugaamun

தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர் சேர் சேர் சேர் சேர்
Deva Sudhan Jega Ratchagarandai
Ser Ser Ser Ser Ser

அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
Avviyam Perumai Agandhaiyum Asuththamum
Agarri Nee Anudhinamum

திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல் செல் செல் செல் செல்
Divviya Vedha Theevartthi Oliyinil
Sel Sel Sel Sel Sel

துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்
Thurcchana Rodura Vaagaamal Aiyan
Thuyya Vidhi Paththu Meeramal

உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்து
உய் உய் உய் உய் உய்
Uchchitha Padhamarul Yesuvai Panindhu
Uy Uy Uy Uy Uy

Seiya Vendiyathai Lyrics Song Chords PPT - செய்ய வேண்டியதைச் சீக்கிரம் Lyrics in English (Song Meaning)

செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய் செய் செய் செய் செய்
Do What Must Be Done Quickly
Do Do Do Do Do

வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
The World And Its Life
All Its Glory And Riches

வெய்யவன் கண்ட பனிபோலாம் இது
மெய் மெய் மெய் மெய் மெய்
Are Like Mist Before The Sun
True True True True True

ஆவியும் கூடுவிட் டேகாமுன்
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்
Before The Spirit Departs
Before Days Of Trouble Come

தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர் சேர் சேர் சேர் சேர்
To The Son Of God Savior Of The World
Come Come Come Come Come

அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
Pride Ego And Impurity
Remove Them Daily

திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல் செல் செல் செல் செல்
In The Light Of The Holy Word
Go Go Go Go Go

துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்
Do Not Walk With The Wicked
Do Not Break Holy Commandments

உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்து
உய் உய் உய் உய் உய்
Bow To Jesus Who Grants The Highest Place
Rise Rise Rise Rise Rise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create