selavidu un thaalanthellaam Lyrics Song Chords PPT - செலவிடு உன் சம்பத்தெல்லாம்

செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் என்றும்

இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல

அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே என்றும்
உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது

உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல என்றும்
உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை

உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் என்றும்
பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது

பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது என்றும்
ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்

ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் என்றும்

selavidu un thaalanthellaam lyrics songs, selavidu un thaalanthellaam song lyrics , selavidu un thaalanthellaam Lyrics Song Chords PPT - செலவிடு உன் சம்பத்தெல்லாம்

Sign in to access this feature Sign Up

selavidu un thaalanthellaam Lyrics Song Chords PPT - செலவிடு உன் சம்பத்தெல்லாம் Lyrics in English

Selavidu un sampatthellam suviseshathirkai endrum
Ivvulaga aasti unthan jeevane alla

Avvulaga aasti azhiya aathumagale endrum
Unthan jeevan pullukku oppaayirukkindrathu

Unmaiyaaga naalai unnudaiya naalalla endrum
Ulakatthinrindhu nee ondrum kondu povathillai

Unnavum udukkavum undaanal adhu podhum endrum
Pana aasae dheemaiyin veraayirukkindrathu

Palavida ichchaikkum neraaga izhukkindrathu endrum
Jeevanai veruththuvidu jeevanadaivaai

Jeevanukkeedaai janangalai Devan tharuvaar endrum

selavidu un thaalanthellaam Lyrics Song Chords PPT - செலவிடு உன் சம்பத்தெல்லாம் Lyrics in English (Tanglish)

செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் என்றும்
இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல
Selavidu un sampatthellam suviseshathirkai endrum
Ivvulaga aasti unthan jeevane alla

அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே என்றும்
உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
Avvulaga aasti azhiya aathumagale endrum
Unthan jeevan pullukku oppaayirukkindrathu

உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல என்றும்
உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை
Unmaiyaaga naalai unnudaiya naalalla endrum
Ulakatthinrindhu nee ondrum kondu povathillai

உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் என்றும்
பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
Unnavum udukkavum undaanal adhu podhum endrum
Pana aasae dheemaiyin veraayirukkindrathu

பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது என்றும்
ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
Palavida ichchaikkum neraaga izhukkindrathu endrum
Jeevanai veruththuvidu jeevanadaivaai

ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் என்றும்
Jeevanukkeedaai janangalai Devan tharuvaar endrum

selavidu un thaalanthellaam Lyrics Song Chords PPT - செலவிடு உன் சம்பத்தெல்லாம் Lyrics in English (Song Meaning)

செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் என்றும்
இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல
Spend all your wealth for the Gospel’s sake
This world’s possessions are not your life

அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே என்றும்
உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
The riches of this world are fleeting, O soul
Your life is as fragile as the grass

உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல என்றும்
உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை
Truly, tomorrow is not yours
Nothing from this world can you carry away

உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் என்றும்
பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
Eating and drinking what you need is enough
The desire for money is the root of evil

பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது என்றும்
ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
Many desires drag you straight to ruin
Reject life to find life in God

ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் என்றும்
God will give people to those who harm life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create