Selvam Gnanam Ithu Lyrics Song Chords PPT - செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்

1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பணும்
பாவி மனம் திரும்பணும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா

2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழணும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

Selvam Gnanam Ithu lyrics songs, Selvam Gnanam Ithu song lyrics , Selvam Gnanam Ithu Lyrics Song Chords PPT -செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது

Sign in to access this feature Sign Up

Selvam Gnanam Ithu Lyrics Song Chords PPT - செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது Lyrics in English

Selvam gnanam idhu ellame neer thandhadhu
Aiswaryam soundharyam idhu ellame neer thandhadhu
Thandhavare thiruppi tharugiroam
Ummaiye uyarthugiroam

Um raajyam kattavae selvam thandheerae
Adhai naan ariven aiyaa
Um vaarthai sollavae gnanam thandheerae
Adhai naan ariven aiyaa
Paralogam nirambanum
Paavi manam thirumbanum
Adharkkaai ennaiyae thandhaen aiyaa

Enakkullae naanalla neer thaanae vaazhgireer
Adhai naan ariven aiyaa
Naan vaazhum sareeramae neer vaazhum aalayam
Adhai naan maravaen aiyaa
Parisuththamaai vaazhanum
Unga mugam paakkanum
Parisuththamae endhan vaanchai aiyaa

Selvam Gnanam Ithu Lyrics Song Chords PPT - செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது Lyrics in English (Tanglish)

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம் இது எல்லாமே நீர் தந்தது
Selvam gnanam idhu ellame neer thandhadhu
Aiswaryam soundharyam idhu ellame neer thandhadhu

தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்
Thandhavare thiruppi tharugiroam
Ummaiye uyarthugiroam

உம் ராஜ்யம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
Um raajyam kattavae selvam thandheerae
Adhai naan ariven aiyaa

உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
Um vaarthai sollavae gnanam thandheerae
Adhai naan ariven aiyaa

பரலோகம் நிரம்பணும்
பாவி மனம் திரும்பணும்
Paralogam nirambanum
Paavi manam thirumbanum

அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
Adharkkaai ennaiyae thandhaen aiyaa
Adharkkaai ennaiyae thandhaen aiyaa

எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிறீர்
அதை நான் அறிவேன் ஐயா
Enakkullae naanalla neer thaanae vaazhgireer
Adhai naan ariven aiyaa

நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
Naan vaazhum sareeramae neer vaazhum aalayam
Adhai naan maravaen aiyaa

பரிசுத்தமாய் வாழணும்
உங்க முகம் பாக்கணும்
Parisuththamaai vaazhanum
Unga mugam paakkanum

பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
Parisuththamae endhan vaanchai aiyaa
Parisuththamae endhan vaanchai aiyaa

Selvam Gnanam Ithu Lyrics Song Chords PPT - செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது Lyrics in English (Song Meaning)

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம் இது எல்லாமே நீர் தந்தது
Wealth and wisdom, all of this You have given
Riches and beauty, all of this You have given

தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்
Giver of all, we give it back to You
You alone we lift and exalt

உம் ராஜ்யம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
You gave wealth to build Your kingdom
I know this, my Lord

உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
You gave wisdom to speak Your word
I know this, my Lord

பரலோகம் நிரம்பணும்
பாவி மனம் திரும்பணும்
Heaven must be filled
Sinners’ hearts must turn back

அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
For that, I give myself, my Lord
For that, I give myself, my Lord

எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிறீர்
அதை நான் அறிவேன் ஐயா
It is not I, but You who live in me
I know this, my Lord

நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
This body I live in is Your temple
I will never forget, my Lord

பரிசுத்தமாய் வாழணும்
உங்க முகம் பாக்கணும்
I must live a holy life
I long to see Your face

பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
Holiness is my only desire, my Lord
Holiness is my only desire, my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create