Senaigal in karththare Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தரே

சேனைகளின் கர்த்தரே, சியோனின் ராஜனே
ஜோதி மயமானவரே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 2

தூதர்கள் போற்றும், தூயவரே
துதிகளின் மத்தியின் வாழ்பவரே
தேவாதி தேவனே, ஸ்தோத்திரம்
திரியேக நாதனே, ஸ்தோத்திரம்
….பரிசுத்தர்

ஒருவரும் சேரக்கூடா, ஒளியினிலே வாசம் செய்யும் வல்லவரே
உன்னத தேவனே, ஸ்தோத்திரம்
ஒப்பற்ற நேசரே, ஸ்தோத்திரம்
….பரிசுத்தர்

மகிமை, மகத்துவம் ஆனவரே
மாறாத அன்பு நேசரே
மீட்பரே, மேய்ப்பரே, ஸ்தோத்திரம்
மேசியா நேசரே, ஸ்தோத்திரம்
….பரிசுத்தர்

Senaigal in karththare Lyrics Song, Senaigal in karththare Song lyrics, Senaigal in karththare Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தரே

Sign in to access this feature Sign Up

Senaigal in karththare Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தரே Lyrics in English

Senaigal in karththare, Siyonin raajane
Jothi mayamaanaavare, sthoththiram sthoththiram – 2
Parisuththar parisuththar parisuththar
Senaigal in karththar parisuththar – 2

Thoothargal poattrum, thooyavare
Thudhigalin madhyaththin vaazhbhavare
Thevaadhi thevane, sthoththiram
Thiriyegha naadhane, sthoththiram
….Parisuththar

Oruvarum serakooda, oliyinile vaasam seyyum vallavare
Unnatha thevane, sthoththiram
Oppatra nesare, sthoththiram
….Parisuththar

Magimai, magaththuvam aanavare
Maaradha anbu nesare
Meedpare, meyppare, sthoththiram
Messiah nesare, sthoththiram

Senaigal in karththare Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தரே Lyrics in English (Tanglish)

TRUE

Senaigal in karththare Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தரே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create