Senaigalin Dhevanagiya Kartharin Lyrics Song Chords PPT - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின்

சேனைகளின் தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் யுத்தம் புரிகிறேன்

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

1. பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே

2. மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

3. என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றிவிட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

Senaigalin Dhevanagiya Kartharin lyrics songs, Senaigalin Dhevanagiya Kartharin song lyrics ,Senaigalin Dhevanagiya Kartharin Lyrics Song Chords PPT - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Senaigalin Dhevanagiya Kartharin Lyrics Song Chords PPT - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் Lyrics in English

Senaigalin Devanagiya Kartharin
Naamathil naan varugiren
Sarvavalla Devanagiya Kartharin
Naamathil yutham purigiren

Vettri muzhakkam adhu engal pazhakkam
Karthar naamame theemaigal vilakkum

1.Pattayathai nambavillaiye
En villaiyum naan nambavillaiye
Um vaarthaiyai thaan nambi ullen
Vaakkuthatham pattrikkonden
Vetkappattu povathillaiye

2.Maamsathodum sandaiyillaiye
Ingu rathathodum sandaiyillaiye
Indha boologathin athipathiyodum
Pollaadha aavigalodum
Andraadam or yutham seygiren

3.Ennai keezhe thallivittane
Sathru oor muzhudhum thootrivittane
En Devan ennai thookkivittar
Nindhaithanai maatrivittar
Saambalellaam singaaram indre

Senaigalin Dhevanagiya Kartharin Lyrics Song Chords PPT - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் Lyrics in English (Tanglish)

சேனைகளின் தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் நான் வருகிறேன்
Senaigalin Devanagiya Kartharin
Naamathil naan varugiren

சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் யுத்தம் புரிகிறேன்
Sarvavalla Devanagiya Kartharin
Naamathil yutham purigiren

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்
Vettri muzhakkam adhu engal pazhakkam
Karthar naamame theemaigal vilakkum

1.பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
Pattayathai nambavillaiye
En villaiyum naan nambavillaiye

உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
Um vaarthaiyai thaan nambi ullen
Vaakkuthatham pattrikkonden

வெட்கப்பட்டுப் போவதில்லையே
Vetkappattu povathillaiye

2.மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
Maamsathodum sandaiyillaiye
Ingu rathathodum sandaiyillaiye

இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
Indha boologathin athipathiyodum
Pollaadha aavigalodum

அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்
Andraadam or yutham seygiren

3.என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றிவிட்டானே
Ennai keezhe thallivittane
Sathru oor muzhudhum thootrivittane

என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
En Devan ennai thookkivittar
Nindhaithanai maatrivittar

சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே
Saambalellaam singaaram indre

Senaigalin Dhevanagiya Kartharin Lyrics Song Chords PPT - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் Lyrics in English (Song Meaning)

சேனைகளின் தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் நான் வருகிறேன்
In the name of the Lord of Hosts
I come forward in His name

சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் யுத்தம் புரிகிறேன்
In the name of the Almighty Lord
I fight my battles in His name

வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்
The shout of victory is our habit
The Lord’s name drives away all evil

1.பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
I do not trust in the sword
Nor do I trust in my bow

உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
I trust only in Your Word
I hold on to Your promises

வெட்கப்பட்டுப் போவதில்லையே
I will never be put to shame

2.மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
This is not a battle with flesh
Nor is it a fight with blood

இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
But against the rulers of this world
And against evil spirits

அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்
I fight this battle every day

3.என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றிவிட்டானே
The enemy pushed me down
And shamed me before everyone

என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
But my God lifted me up
And turned my shame away

சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே
All my ashes have become beauty today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create