Senaigalin Karthavae Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே

சேனைகளின் கர்த்தாவே
உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2)

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி (2)
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

2. முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் யாவும் போற்றுமே (2)
போற்றும் தெய்வம் நீர் அல்லவோ
சேனைகளின் கர்த்தர் அல்லவோ (2)

3. கண்மலை தண்ணீர் திறக்குமே
மாராவின் தண்ணீர் மாருமே (2)
உந்தன் நாமம் அதிசயமே
உன்ன நாமம் ஆச்சரியமே

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)

Senaigalin Karthavae Lyrics, Senaigalin Karthavae Lyrics Song,Senaigalin Karthavae Lyrics Song Chords PPT,Senaigalin Karthavae, சேனைகளின் கர்த்தாவே, Paul Jacob I Fenicus Joel

Sign in to access this feature Sign Up

Senaigalin Karthavae Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English

Senaigalin Karththaave
Ummai Serndhu Aarpparippom

Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

Vaanam Umadhu Singaasanam
Boomi Undhan Paadhapadi
Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

Muzhangkaal Yaavum Mudangume
Naavugal Yaavum Pottrume
Pottrum Deivam Neer Allavo
Senaigalin Karththar Allavo

Kanmalai Thanneer Thirakkume
Maaravin Thanneer Maarume
Undhan Naamam Adhisayame
Unna Naamam Aachchariyame

Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

Senaigalin Karthavae Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English (Tanglish)

சேனைகளின் கர்த்தாவே
உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம்
Senaigalin Karththaave
Ummai Serndhu Aarpparippom

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
Vaanam Umadhu Singaasanam
Boomi Undhan Paadhapadi

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் யாவும் போற்றுமே
Muzhangkaal Yaavum Mudangume
Naavugal Yaavum Pottrume

போற்றும் தெய்வம் நீர் அல்லவோ
சேனைகளின் கர்த்தர் அல்லவோ
Pottrum Deivam Neer Allavo
Senaigalin Karththar Allavo

கண்மலை தண்ணீர் திறக்குமே
மாராவின் தண்ணீர் மாருமே
Kanmalai Thanneer Thirakkume
Maaravin Thanneer Maarume

உந்தன் நாமம் அதிசயமே
உன்ன நாமம் ஆச்சரியமே
Undhan Naamam Adhisayame
Unna Naamam Aachchariyame

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Vaanaththin Keezhe Boomiyin Mele
Umakku Nigaraana Naamam Illai

Senaigalin Karthavae Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

சேனைகளின் கர்த்தாவே
உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம்
Lord of hosts
We will shout together unto You

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Under heaven and above the earth
There is no name equal to Yours

வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
Heaven is Your throne
Earth is Your footstool

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Under heaven and above the earth
There is no name equal to Yours

முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் யாவும் போற்றுமே
Every knee will bow
Every tongue will praise

போற்றும் தெய்வம் நீர் அல்லவோ
சேனைகளின் கர்த்தர் அல்லவோ
Are You not the God we praise
Are You not the Lord of hosts

கண்மலை தண்ணீர் திறக்குமே
மாராவின் தண்ணீர் மாருமே
Rock will open water
Bitter water will turn sweet

உந்தன் நாமம் அதிசயமே
உன்ன நாமம் ஆச்சரியமே
Your name is wonderful
Your name is marvelous

வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை
Under heaven and above the earth
There is no name equal to Yours

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create