Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே

சேனைகளின் கர்த்தாவே
உமது வாசஸ்தலங்கள்
எவ்வளவு இன்பமானவைகள்

1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது
ஆகாமிய கூடாரங்கள் அழியுமே என் தேவா
உந்தன் வாசலில் காத்திருந்தால் போதுமே

2. சாலமோன் தேவ ஆலயம்
உந்தனின் மகிமையால் நிறைந்தது போலவே
எந்தனை நிரப்பிடும் இயேசுவே
நான் உந்தனின் மகிமையை
ஊருக்கெல்லாம் சொல்லுவேன்

3. ஊற்றிடும் உந்தன் ஆவியை
உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே
அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே
நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட

4. அற்புதம் செய்திடும் தேவனே
இப்போதே எங்களில் இறங்கியே வாருமே
அபிஷேகம் பண்ண வேண்டுமே
உம் தரிசனம் கண்டடி எந்தன் உள்ளம் நாடுதே

Senaigalin Karthave Umathu Vasasthalangal lyrics songs, Senaigalin Karthave Umathu Vasasthalangal song lyrics ,Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே, tamil christian songs lyrics, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English

Senaangalin Karththavae
Umadhu Vaasasthalangal
Evvalavu Inbamaanavaigal

Aayiram Naalai Paarkkilum
Umadhu Prakaaraththil Oru Naal Nalladhu
Aagaamiya Koodaarangal Azhiyume En Deva
Undhan Vaasalil Kaaththirundhaal Pothume

Saalaamon Deva Aalayam
Undhanin Magimaiyaal Niraindhadhupolaave
Endhanai Nirappiduum Yesuvai
Naan Undhanin Magimaiyai
Oorukkellam Solluven

Ootridum Undhan Aaviyai
Undhanin Pillaigal Engalin Meedhile
Anal Mootti Ezhuppiduum Devanai
Naan Aaviyale Niraindhu Umakkaaga Vaazhnthidu

Arpudham Seithiduum Devanai
Ippodhe Engalil Irangiye Varume
Abishegam Panna Vendume
Um Darisanam Kandadi Endhan Ullam Naadudhe

Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English (Tanglish)

சேனைகளின் கர்த்தாவே
உமது வாசஸ்தலங்கள்
எவ்வளவு இன்பமானவைகள்
Senaigalin Karththavae
Umadhu Vaasasthalangkal
Evvalavu Inbamanavagaigal

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது
ஆகாமிய கூடாரங்கள் அழியுமே என் தேவா
உந்தன் வாசலில் காத்திருந்தால் போதுமே
Aayiram Naalai Paarkkilum
Umadhu Prakaarathil Oru Naal Nalladhu
Akaamiya Koodaarangal Azhiyume En Devaa
Unthan Vaasalil Kaaththirundhaal Pothume

சாலமோன் தேவ ஆலயம் உந்தனின் மகிமையால்
நிறைந்தது போலவே எந்தனை நிரப்பிடும்
இயேசுவே நான் உந்தனின் மகிமையை
ஊருக்கெல்லாம் சொல்லுவேன்
Solomon Deva Aalayam Unthanin Magimaiyaal
Niraindhathu Polave Enthanai Nirappiduum
Yesuvae Naan Unthanin Magimaiyai
Oorukellam Solluven

ஊற்றிடும் உந்தன் ஆவியை
உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே
அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே
நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட
Oorrridum Unthan Aaviyai
Unthan-in Pillaihal Engalin Meedhile
Anal Mootti Ezhuppidum Devan-e
Naan Aaviyale Niraindhu Umakkaaga Vaazhnthid

அற்புதம் செய்திடும் தேவனே
இப்போதே எங்களில் இறங்கியே வாருமே
அபிஷேகம் பண்ண வேண்டுமே
உம் தரிசனம் கண்டிட எந்தன் உள்ளம் நாடுதே
Arpudham Seithidum Devane
Ippodhe Engalil Irangiye Varume
Abishegam Panna Vendume
Um Darisanam Kandadi Enthan Ullam Naadudhe

Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics Song Chords PPT - சேனைகளின் கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

சேனைகளின் கர்த்தாவே
உமது வாசஸ்தலங்கள்
எவ்வளவு இன்பமானவைகள்
Lord of hosts
Your dwellings
How delightful they are

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது
ஆகாமிய கூடாரங்கள் அழியுமே என் தேவா
உந்தன் வாசலில் காத்திருந்தால் போதுமே
Even if I see a thousand days
One day in Your courts is better
Without delight, my dwellings perish, O my God
It is enough to wait at Your gate

சாலமோன் தேவ ஆலயம்
உந்தனின் மகிமையால் நிறைந்தது போலவே
எந்தனை நிரப்பிடும் இயேசுவே
நான் உந்தனின் மகிமையை
ஊருக்கெல்லாம் சொல்லுவேன்
Solomon’s temple
Filled with Your glory as it was
How much can it contain, O Jesus
I will proclaim Your glory
To all the towns

ஊற்றிடும் உந்தன் ஆவியை
உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே
அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே
நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட
Pour out Your Spirit
Upon Your children over us
O God who raises through fire
I will be filled with Spirit and live for You

அற்புதம் செய்திடும் தேவனே
இப்போதே எங்களில் இறங்கியே வாருமே
அபிஷேகம் பண்ண வேண்டுமே
உம் தரிசனம் கண்டிட எந்தன் உள்ளம் நாடுதே
O God who works wonders
Come down now among us
Let there be anointing
My heart longs to see Your presence

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create