Serabin Thoodhargal Song Lyrics Chords PPT - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்

தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே

சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gerson edinbaro songs, gerson edinbro songs lyrics, neerae 5 songs, neerae 5 songs lyrics, serabin thoodhargal songs, serabin thoodhargal songs lyrics, சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

Sign in to access this feature Sign Up

Serabin Thoodhargal Song Lyrics Chords PPT - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் Lyrics in English

serapin thootharkal porrittum parisuththar
makimaiyai utaiyaka aninthulla makaththuvar 2

paththirar neere parisuththar neere
sthoththiram patiye pukazhnthituven - 2

thazhumpulla karangkalinale
kayangkal aarrituveere 2

kanneerai thuruththiyil vaiththu
pathil tharum nallavare 2

paththirar neere

suththarkal thozhuthitum namam
paraloka thakappanin namam 2

rajjiyam vallamai kanamum
umakke sonthamakum 2

paththirar neere

Serabin Thoodhargal Song Lyrics Chords PPT - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் Lyrics in English (Tanglish)

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
Seraabeen Thoodhargal Potridum Parisuththar
Magimaiyai Udaiyaaga Anindhulla Magaththavar

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்
Paaththirar Neerae Parisuththar Neerae
Sthoththim Paadiyae Pugazhndhiduvaen

தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே
Thazhumbulla Karangalinaalae Kaayangal Aatriduveerae
Kanneerai Thuruththiyil Vaiththu Bathil Tharum Nallavarae

சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்
Suththargal Thozhudhidum Naamam Paraloga Thagappanin Naamam
Raajyam Vallamai Kanamum Umakkae Sondhamaagum

Serabin Thoodhargal Song Lyrics Chords PPT - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் Lyrics in English (Song Meaning)

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
Holy One praised by seraphim angels
Clothed in glory, the majestic One

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்
Worthy are You, Holy are You
I will sing praises and glorify You

தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே
With wounded hands You heal our pains
You store our tears and answer, O gracious One

சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்
The name worshipped by saints, the Father’s name in heaven
Kingdom, power, and glory belong to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create