Serupabelin Mun Nirkum Parvathame Lyrics Song Chords PPT - சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே

செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய்
பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும்

கர்மேலின் மலைமீது
எலியாவைப்போல நான்
ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர்

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல் போல நான்
ஆவியில் நிறைந்து தீர்க்கமாயுரைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே

சிறைச்சாலையின் நடுவில்
பவுலைப் போலவே நான்
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்.

Serupabelin Mun Nirkum Parvathame lyrics songs,Serupabelin Mun Nirkum Parvathame song lyrics, Serupabelin Mun Nirkum Parvathame Lyrics Song Chords PPT -சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே

Sign in to access this feature Sign Up

Serupabelin Mun Nirkum Parvathame Lyrics Song Chords PPT - சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே Lyrics in English

Serubaabelin Mun Nirkum Parvadhame
Nee Samaboomiyaavaai Nichchayamaai
Balaththinaalum Alla Paraakkiramumalla
Karththarin Aaviyinaal Aagum

Karmelin Malaimeedhu
Eliyaavaippola Naan
Aaviyil Niraindhu Jebiththidum Podhu
Akkiniyaal Badhil Anuppiduveer

Elumbugalin Pallaththaakkil
Esekkiyelpola Naan
Aaviyil Niraindhu Theerkkamaai Uraiththaal
Elumbugal Senaiyaai Ezhumbidume

Siraichchaalaiyin Naduvil
Pavulaip Polave Naan
Aaviyil Niraindhu Aaraadhikkum Podhu
Kattugal Ellaam Udainthuvidum

Serupabelin Mun Nirkum Parvathame Lyrics Song Chords PPT - சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே Lyrics in English (Tanglish)

செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய்
Serubaabelin Mun Nirkum Parvadhame
Nee Samaboomiyaavaai Nichchayamaai

பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும்
Balaththinaalum Alla Paraakkiramamum Alla
Karththarin Aaviyinaal Aagum

கர்மேலின் மலைமீது
எலியாவைப்போல நான்
Karmelin Malaimeedhu
Eliyaavaippola Naan

ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர்
Aaviyil Nirainthu Jebiththidum Podhu
Akkiniyaal Badhil Anuppiduveer

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல்போல நான்
Elumbugalin Pallaththaakkil
Esekkiyeelpola Naan

ஆவியில் நிறைந்து தீர்க்கமாயுரைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
Aaviyil Nirainthu Theerkkamaai Uraiththaal
Elumbugal Senaiyaai Ezhumbidume

சிறைச்சாலையின் நடுவில்
பவulaip Polave Naan
Siraichchaalaiyin Naduvil
Pavulaip Polave Naan

ஆவியில் நிறைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்
Aaviyil Nirainthu Aaraadhikkum Podhu
Kattugal Ellaam Udaindhuvidum

Serupabelin Mun Nirkum Parvathame Lyrics Song Chords PPT - சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே Lyrics in English (Song Meaning)

செருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய்
O Mountain Standing Before Zerubbabel
Surely You Shall Become A Plain

பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும்
Not By Might Nor By Power
But By The Spirit Of The Lord

கர்மேலின் மலைமீது
எலியாவைப்போல நான்
Upon Mount Carmel
Like Elijah I Will Stand

ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர்
As I Pray Filled With The Spirit
You Will Answer With Fire

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல்போல நான்
In The Valley Of Dry Bones
Like Ezekiel I Will Stand

ஆவியில் நிறைந்து தீர்க்கமாயுரைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
When I Prophesy Filled With The Spirit
The Bones Shall Rise As A Mighty Army

சிறைச்சாலையின் நடுவில்
பவுலைப் போலவே நான்
In The Midst Of The Prison
Like Paul I Will Stand

ஆவியில் நிறைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்
As I Worship Filled With The Spirit
Every Chain Shall Be Broken

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create