Setrilirunthean Lyrics Song Chords PPT - சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்

சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்

அவர் என்றும் வாழ்க(3)
அவர் என்றென்றும் வாழ்க

1. இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே

2. இருளைக் கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே

3. மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன்
என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே
எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே

Setrilirunthean lyrics songs, Setrilirunthean song lyrics , Setrilirunthean Lyrics Song Chords PPT - சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்

Sign in to access this feature Sign Up

Setrilirunthean Lyrics Song Chords PPT - சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன் Lyrics in English

Saettril irundhen paavakkattil irundhen
Ennaiyum avar thookki eduththaar

Avar endrum vaazhga
Avar endrendrum vaazhga

Ini vaazha mudiyumo endru ninaiththen
Nee vaazhap pirandhavan endru sonnaare
Naan vazhi theriyamal thaviththirundhen
Pirar vazhikaattidhu ennai azhaiththittaar

Irulaik kandu naan payandhirundhen
Nadu pakalin sooriyanaai maattrinaare
Thariththira paadhaiyil naan irundhen
Ennai sariththiram padaikka azhaiththittaar

Maranaththin paadhaiyil nadandhirundhen
Ennai jeeva paadhaiyil nadaththi sendraare
Ethirkaalam kuriththu naan payandhirundhen
Ethirpaaraa vaazhkaiyai enakku thandhaare

Setrilirunthean Lyrics Song Chords PPT - சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன் Lyrics in English (Tanglish)

சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
Saetril irundhen paavakattil irundhen
Ennaiyum avar thookki eduththaar

அவர் என்றும் வாழ்க
அவர் என்றென்றும் வாழ்க
Avar endrum vaazhga
Avar endrendrum vaazhga

இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே
Ini vaazha mudiyumo endru ninaiththen
Nee vaazha pirandhavan endru sonnaare
Naan vazhi theriyamal thaviththirundhen
Pirar vazhikaattida ennai azhaiththittaare

இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே
Irulaik kandu naan bayandhirundhen
Nadup pagalin sooriyanaai maatrrinaare
Thariththira paadhaiyil naan irundhen
Ennai sariththiram padaikka azhaiththittaare

மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன்
என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே
எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே
Maranaththin paadhaiyil nadandhirundhen
Ennai jeeva paadhaiyil nadaththi sendraare
Ethirkaalam kuriththu naan bayandhirundhen
Ethirpara vaazhkaiyai enakku thandaare

Setrilirunthean Lyrics Song Chords PPT - சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன் Lyrics in English (Song Meaning)

சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
I was in the pit, in the bondage of sin
He lifted me up

அவர் என்றும் வாழ்க
அவர் என்றென்றும் வாழ்க
May He live forever
May He live forever

இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே
I thought I could never live
He said, "You were born to live"
I wandered not knowing the way
He called me to be guided by others

இருளைக் கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே
I was afraid of the darkness
He turned it into the midday sun
I was on a crooked path
He called me to create history

மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன்
என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே
எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே
I was walking on the path of death
He led me on the path of life
I feared the future
He gave me an unexpected life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create